பாரத பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு.
திமுகவினர் இந்த திட்டத்தை எதிர்த்து விஷமத்தனமான சாதியரீதியாக வெறுப்பு பிரச்சாரம் செய்து வந்தனர்.
@annamalai_k#BJP4ViksitBharat
இன்று பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபனநாளை போற்றுகிறோம்
பல்லாயிரம் பேர் தன் உயிரை கொடுத்து வளர்த்தெடுத்த அனைவரின்
தியாகத்தையும் போற்றுகிறோம்
பாரத் மாதா கி ஜே
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
#BJP4ViksitBharat
இன்று பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபனநாளை போற்றுகிறோம்
பல்லாயிரம் பேர் தன் உயிரை கொடுத்து வளர்த்தெடுத்த அனைவரின்
தியாகத்தையும் போற்றுகிறோம்
பாரத் மாதா கி ஜே
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
0.63 million tweets on #GetOutStalin trending like a boss 🔥🔥🔥
இதுக்கு பேரு தான் அவனுங்க பஞ்சம் பிழைக்க வந்த ஊருல வைச்சே உச்சா ஊப்பீஸ் பொச்சுல சூடான சுண்ணாம்ப தடவி விடுறது 😂😂😂😂🤣🤣🤣🤣 #பால்டாயில்_பாபு
பேனாவுக்கு பதிலாக டிடிஆர் சிலையை வைங்க சரியா இருக்கும்..அன்னைக்கு சரியாக பரிசோதனை பண்ணி இருந்தால் இன்று எங்கள் குடும்பம் உலக பணக்கார குடும்ப வரிசையில் வந்திருக்காது என நன்றியை காட்ட என. #GetOutStalin
மத்தியில் ஆளும் கூட்டணியில் இருக்கும்போது மட்டும் இந்த இந்தி திணிப்பு மாதிரி போராட்டம் நடக்காது. இன்னும் எத்தனை நாள்தான் மக்களை முட்டாளாக்குவார்கள்? #GetOutStalin
திராவிட கட்சிகள் தமிழக மக்களின் சாபக்கேடு .பேனாவிற்கு சிலை வைப்பது தான் பெரியார் சொன்ன பகுத்தறிவா?!!!இதனால் மக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்படுகிறது. #GetOutStalin
இந்திரா தனது பதவிக்கு ஆபத்து வரும்போது, இந்தியாவை போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன என்று பீலா விடுவார்.. அது போல, திமுக முதல்வர் பதவிக்கு ஆபத்து வரும்போது, தமிழுக்கு ஆபத்து, ஹிந்தி எதிர்ப்பு என்று பீலா விடுகிறார். #GetOutStalin
சமூக நீதி காத்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும், திமுகவில் தாழ்த்தப்பட்டவரோ, பிற்படுத்தப்பட்டவரோ, தலைவராக முடியாது என்பது அனைவருக்கும் தெரியும், உண்மை என்னவென்றால் அவர்களால், தலைமைப் பதவிக்கு மனு செய்யக்கூட முடியாது. #GetOutStalin
ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பாடுபடுகிறோம் என்று சொல்லும் திமுகவில் கடந்த 50 ஆண்டு காலத்தில் தலைமைப் பொறுப்புகளுக்கு ஏன் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயச் சகோதரர்கள், கல்வியில் சிறந்த கனவான்கள் யாரும் கிடைக்கவில்லையா? #GetOutStalin