"நரேந்திர மோடி பிரதமராக இருக்கும் வரை, இந்தியா மீது எந்தத் தாக்குதலும் நடந்தால் அமெரிக்கா இந்தியாவைப் பாதுகாக்கும்." - டிரம்ப்😂
~ இதைக் கேட்ட பிரதமர் மோடி ஜி கூட சிரித்துவிட்டார்😂
ஒவ்வொரு கிராமமும் விழித்தெழும் போது...
ஒரு புதிய தலைமுறை உருவாகிறது!
ஒவ்வொரு இளைஞனும் பொறுப்பேற்கும் போது... ஒரு புதிய வரலாறு எழுதப்படுகிறது! 🔥
கிராமத்தில் தொடங்கும் மாற்றம்... தலைமுறைகளை காக்கும் புரட்சியாக மாறும்! 🚩💥
மெர்சல் படத்துல எங்க அண்ணன் ஜிஎஸ்டிக்கு எதிரா பேசுனாரு அதுனால
அது மட்டும் தான் எங்களுக்குத் தெரியும்🤷♂️
ஆக, எங்களைப் பொறுத்தவரை வரி என்பது ஜிஎஸ்டி மட்டுமே, இறக்குமதி வரி என்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியாது.
- பெயர் தெரியாத துறை தெரியாத அமைச்சர் https://t.co/NoFwmO7DZ8
நேர்மையான, திறமையான தலைவர்களை உருவாக்கும் நமது பயணத்தில், நமது https://t.co/bpwUirXkR4 இணையதளம் வழியாக, 18 லட்சம் உறுப்பினர்கள் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது APJ Abdul Kalam centre for Ethics and Politics வழியாக, அரசியலில் களமிறங்க விரும்பும் இளைஞர்களுக்குத் தேவையான அடிப்படை அறிவு, சட்டம் மற்றும் நன்னெறிப் பயிற்சிகளை முன்னெடுக்கவிருக்கிறோம்.
அது தொடர்பான பணிகளை, வரும் ஜூலை மாதத்திலிருந்து, தொடங்கவிருக்கிறோம். நமது அடுத்த கட்டப் பணிகள், தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து, நமது We the Leader அமைப்பு, 50 லட்சம் உறுப்பினர்களை எட்டும்போது, மீண்டும் நாம் கலந்துரையாடுவோம்.
போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே, அவற்றின் புழக்கம் குறையும்.
போதைப்பொருள்களுக்கு எதிரான ஒரு போரை, நமது We the Leaders அமைப்பின் மூலமாக, ஒரு மக்கள் இயக்கமாக வரும் மாதத்தில் முன்னெடுப்போம். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். நமது அடுத்த தலைமுறைக்கு, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.
"Cult Politics நமக்கு வேணவே வேணாம்,Common Politics தான் வேணும்”... ஏதாவது ஒரு தலைவர் வந்தா கிரேன்ல மாலைலாம் எடுத்துட்டு வந்து போடுவாங்க, அந்த தப்ப நாணும் பண்ணிருக்கேன் இல்லைனு சொல்லல, இனிமே அந்த மாதிரி பண்ணக்கூடாதுனு இருக்கேன்.. We The Leader-ல் என்னைக்கு 50 லட்சத்து ஒன்னுனு வருதோ அன்னைக்கு நான் பேசுவேன் என்னலாம் பண்ணிருக்கோம்னு - அண்ணாமலை
#Annamalai | #WeTheLeaders | #Politics | #PolimerNews
"இப்போது இருக்கும் மத்திய அரசு தீவிரவாதிகளை வளர விடுவதில்லை; உடனுக்குடன் ஒழித்து வருகிறது!"
- கீர்த்தி சக்ரா விருது வென்ற தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம்!🇮🇳🔥
எந்த ஒரு மாற்றத்திற்கும் ஒரு ஆரம்பப்புள்ளி இருக்கும்.
நமது “We The Leaders” அமைப்பின் துவக்கம் மற்றும் பயணம் குறித்த நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.