இவர் விஜயபாஸ்கரா இல்லை ஊழல் பாஸ்கரா?
2018ம் வருடம் அறப்போர் வெளியிட்ட இந்த வீடியோவை பாருங்க. இந்த ஊழல்வாதியை அரவணைக்க போகும் கட்சி எது என்பதை பார்க்க மக்கள் காத்திருக்கிறார்கள்.
#Vijayabaskar#Gutka
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 12 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது ; அதில் 8 பேர் சிறுமிகள் பாதிப்பு.. அதில் ஒரு குழந்தை மரணம். இது வரலாறு காணாத மோசமான நிலை. இதற்கு பொறுப்பு அமைசார் விஜய் மக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இல்லை. ஆனால்
விஜய் சிம்ரன் சந்திப்பில் பிசி… தினமும் மாலை நடிகர் நடிகைகள் சந்திப்பு மட்டும் நல்ல நடக்குது. அதில் தான் ஆர்வமாக இருக்கிறார்..
காவல் அதிகாரியை மிரட்டல் #TVK
பெற்ற குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றோரை தனது அடியாட்களுடன் சென்று தவெக எம்எல்ஏ மிரட்டி, சிறுமிக்கு நடந்த கொடூரத்தை மூடி மறைக்க பார்க்கிறார்.
@TVKVijayHQ@BJP4TamilNadu
ஏன்டா நாட்டுல இவ்வளவு பாலியல் குற்றங்கள் நடக்குது, கரண்ட் கட் ஆகுது .. நம்ம முதலமைச்சர் என்ன தான் டா பன்றாரு..???
அவரு துறைசார்ந்த ஆளுங்க கூட முக்கியமான Meetingல இருக்காரு.!!
ஓ...காவல்துறை அதிகாரிங்க Meeting ah..??
இல்ல... சினிமாதுறை ஆளுங்களோட
மீட்டடிங்-லடா!!
தமிழகத்தில் உள்ள பாஜகவை பேசாம கலைத்து விடலாம்.
இதற்கெல்லாம் மௌனமாக இருக்கும் தமிழக பாஜக தலைவர், உள்துறையில் இருந்து டிஜிபிக்கு அதிக அழுத்தம் கொடுத்தால் இவளை உடனே தூக்குவார்கள். உள்துறை அமைச்சகத்துக்கு இது போன்ற நிகழ்வுகளை தெரியப்படுத்துவது யார் பொறுப்பு? தமிழக பாஜக…
முதல்வர் விஜய் அவர்களுக்கு சினிமா நடிகர்களை சந்திக்க நேரம் இருக்கு, கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட குழந்தையின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூற கூட நேரம் இல்லை போல.
நேற்று ஒரே நாளில் 3 or 4 POCSO
கேஸ் registered ஆயிருக்கு.., ஏதாவது பெரிய
அறிக்கை வரும்னு பார்த்தாக்க..,
நடிகை சிம்ரன் கூட
போட்டோ எடுத்து
போட்டுட்டு இருக்காரு.!🤧
#TVKVijay
நேற்று ராஜஸ்தானில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கேவை அறைந்தவர் இவர்தான்.
அவர் கூறுகிறார், "நான் ஒரு தேசியவாதி, மேலும் அபிஜீத் திப்கே நாட்டிலுள்ள மக்களைத் தவறாக வழிநடத்திக் கொண்டிருந்தார். அதனால்தான் நான் அவருக்கு ஒரு பாடம் புகட்டினேன்."
நீட் தேர்வு கேள்விதாள்கள்
இதது வரைஇல்லாத
பயங்கரமான
பல அடுக்கு பாதுகாப்புடன்
விமான படை விமானத்தில் பயணம்........
நீட் தேர்வு முடியும்வரை
#telegram க்கு தற்காலிகமாக தடை...
என கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது மத்திய அரசு 🔥
@PMOIndia
இது நாள் வரை அரசியல் பேசாத எங்க College வாட்ஸ்அப் குரூப் ல இப்போ 8 பேரு பதிவு பண்ணி மெம்பர்ஷிப் கார்டு போட்டு இருக்காங்க.
மாறுவோம் மாற்றுவோம்
“Vijay isn't an alternative, just a placeholder”
Pls Join https://t.co/YYyBBWbYzw
#Annamalai