I am Medical Physiologist, working as Selection Grade Assistant Professor, at Government Erode Medical College, Perundurai. I have been teaching MBBS 18 years
@mkstalin@Udhaystalin@arivalayam@DMKITwing தற்போது புதிதாக பதவி ஏற்க போகும் அரசு ஆறு வருடங்களுக்கும் மேலாக துன்பத்தை அனுபவித்து வரும் மீதமுள்ள MRB தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து செவிலியர் வாழ்வில் வசந்தம் பிறக்க வழி செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
@mkstalin Sir, i would like to donate money to TNCMPRF but https://t.co/JQxaH7RXEw this page is not opening. kindly look in in to it. Thank you sir. We r with u sir
@mkstalin@Udhaystalin@arivalayam@DMKITwing தற்போது நிரந்தரம் ஆகபோகும் 1212 செவிலியர்கள் medical services recruitment board மூலம் தேர்வு எழுதி 6 years பணி பெற்றவர்கள். ஒப்பந்த முடிவு என்பது தவறான செய்தி. 2/3
@mkstalin@Udhaystalin@arivalayam@DMKITwing பத்தாயிரத்தக்கும் மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களில் கடந்த ஆறு வருடங்களில் சுமார் 2000 செவிலியர்கள்பணி நிரந்தரரம் செய்யப்பட்டுள்னர். தற்போது 1212 தொகுப்புதிய செவிலியர்கள் நிரந்தரம் செய்யபடுகின்றனர். 1/3
today morning i had seen clips of today episode of cook with comali. When i searched in the afternoon its not showing. why what happened. Kindly update soon @DisneyplusHSP @DisneyPlusHS @disneyplus
புயல் மழையில் சிக்கியபோது வரவில்லை; கேட்ட நிதியை தரவில்லை; #GST இழப்பீடு வாக்குறுதியை காப்பாற்றவில்லை;
ஏழு தமிழரை விடுவிக்க மனமில்லை;
ஒரு செங்கலுக்கு மேல் எய்ம்ஸ் எழவில்லை;
#KVSchool இல் தமிழுக்கு இடமில்லை;
#NEET க்கு விலக்கு இல்லை!
தமிழ்நாடு கேட்பதை தராத மோடி
#GoBackModi