நாம் அவர்களது பங்களிப்புகளை மட்டும் பார்க்கலாம் என்று நினைத்தாலும் பூர்வீகம் தேடி தன் சாதி என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் கூட்டம் தான் தமிழகத்தில் கடந்த 100 ஆண்டுகளாக சாதி ஒழிப்பு பேசியது ?
என்ன ஒரு விந்தையான முரண்பாடு ?
முன்குறிப்பு : கட்டுரையை வாசிக்கக் கூடத் தெரியாமல் படத்தைப் பார்த்து தொடர்பே இல்லாமல் இடும், ஆபாச, அருவருப்புப் பின்னூட்டங்கள் அகற்றப்படும்
*****
தமிழ்நாட்டு வாக்காளர்கள் முட்டாள்களா என்ன ?
நாம் தமிழர் கட்சி முதலில் தன்னைத்தானே ஆராய வேண்டுமா?
இல்லை
வாக்காளர்களைக் குறை கூறவேண்டுமா ?
"NTK-வின் 2026 வாக்குச் சரிவை விஜய் என்ற ஒரு மனிதராலும், “மக்களின் திரைக்கவர்ச்சி” என்ற ஒரு காரணத்தைக் கொண்டு மட்டும் பூசி மெழுகிவிட்டால், கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பல கேள்விகளுக்குப் பதிலில்லாமல் போய்விடும்."
– தமிழ் ஊடகம் அரசியல் ஆய்வு
விரிவாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : https://t.co/YgYc2Iw8ea
@drmkd7 நாம் தமிழர் கட்சிக்காக எத்தனையோ முறை அவர் பேசி இருக்கிறார்... சரி தவறு என்பதை ஒதுக்கி வைத்து விட்டு அவரை பற்றி பேசுவதை விடுவது நல்லது... யார் சரியானவர் என்பதை காலம் தீர்மானிக்கட்டும்... மூத்த பத்திரிகையாளரை தரம் தாழ்ந்து விமர்சிக்க கூடாது....
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் அராஜகம்..
10ம் வகுப்புத் முழாண்டுத் தேர்வு சான்றிதழில் என் தாய்மொழி தமிழ் எங்கே.??
தமிழ்நாடு பாடநூல் கழகமே தமிழ் எங்கே.?
அத்தை மகள் தமிழ் இருக்க, ஆசை நாயகி ஆங்கிலம் இருக்க,
ஊர் தேவிடியா ஹிந்தி எதற்கு?"
@Seeman4TN@Sowmiyanbumani@VelmuruganTVK
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்-என்பதை நான் வரவேற்கின்றேன். ஏன், எதற்கு என்பதுதான் இந்த பதிவு.
MLA-க்களுக்கு கார் வழங்குவதை சரியான ஒன்றாக கருகின்றேன். அதற்கான காரணம் இதுதான்.
அதே நேரத்தில்....?
மேலதிக விடயங்களுக்கு
https://t.co/0XVQJZ9NEp
@Saravanan_Offci வரலாற்றை இன்றைய சூழலில் எப்படி பொருத்தி பார்பது என்று நன்றாக கூறினீர்கள்... ஆனால் நீங்க 'Memento Mori ' பற்றி தான் சொல்வீர்கள் என்று நினைத்தேன்... இருப்பினும் நீங்க சொன்னதும் நன்றாகவே இருந்தது....
அப்படி ஒரு வேலை தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் ஜெர்மனியின் சான்சிலர் ஆகிவிட்டால் அவரை வணங்குவதற்கு என்ன மாதிரியான முழக்கத்தை எழுப்புவது 🤷
ஹிட்லர் காலத்தில் நாஜிக்கள் ஹிட்லரை வணங்கும்போது "ஹெயில் ஹிட்லர்!" (Heil Hitler) அல்லது "சீக் ஹெயில்!" (Sieg Heil) என்ற முழக்கங்களை எழுப்புவார்கள்.
அதேபோல விஜய் ஜெர்மனியின் சான்சிலரானவுடன் அவருடைய தொண்டர்கள் விஜய்யை வணங்கும்போது "நாங்கள் தற்குறிகள்" என்ற முழக்கம் எழுப்புவார்களோ ❓ 🤔
செம்மணி மனிதப் புதைகுழி:
500-ஐ நெருங்கும் எலும்புக்கூடுகள்!
புள்ளிவிவரங்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மைகள்
முழுதும் வாசிக்க இணைப்பு : https://t.co/NlojjQ2uXN
முதலமைச்சர் வாய் திறந்தால் பல பேருக்கு ஆபத்து வருகிறது. அதனால்தான், அவர் வாய் திறப்பதில்லை - செங்கோட்டையன்
அந்தப் பல பேர்,
புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ்மோகன், ரமேஷ் , செங்கோட்டையன்.
இவர்கள் இருவரும் நாம் தமிழர் கட்சி வளர வேண்டும், வெல்லவேண்டும் என்று இரவு பகல் பாராமல் காணொளி போட்டு உழைக்கிறார்கள்! சீமான் பெயரை போட்டால் வீவ்ஸ் வரும் அதனால் பணம் வரும் என்றெல்லாம் பார்ப்பதில்லை! நாம் தமிழர் கட்சி தம்பிகளை விடவும் இவர்கள் உழைப்பு பெரிது!