😳😳😳😳must watch video...
தமிழ்நாடு முழுவதும் இந்த வீடியோவை vairal ஆக்க வேண்டும்...
விஜய் மற்றும் அவரது PR team செய்யும் அயோக்கியத்தனம் மக்களுக்கு தெரிய வேண்டும்.
நேற்று இன எழுச்சி நாள் கூட்டத்தில் மட்டும் 400 யூனிட் குருதி 3 மருத்துவமனைக்கு வழங்கினோம். அண்ணன் பேசி கூட்டம் முடிந்தும் பெருவாரியான உறவுகள் வரிசையில் காத்திருந்து குருதிக்கொடை வழங்கியது நெகிழ்ச்சியின் உச்சம்..
ஒருங்கிணைத்த குருதிக்கொடை பாசறை உறவுகளுக்கு வாழ்த்துகள்...
சரியான கட்சியில் இருப்பதே தனி கெத்து தான்..
Despite losing deposits in all the constituencies they contested, a few Naam Tamilar Katchi candidates in Salem have come up with an environment-focused initiative by deciding to plant saplings matching the number of votes they secured in the elections.
NTK candidates polled a total of 77,596 votes across all 11 constituencies in Salem district.
Edappadi candidate A. Priyadharshini, who secured 8,450 votes, Salem West candidate R. Sureshkumar with 6,820 votes, and Salem North candidate M. Gunaseela with 6,450 votes, have now decided to plant saplings matching their respective vote counts, saying elections may be over, but their connection with the people and constituency will continue.
#NTK #Salem
தங்கை அனிஷ் பார்த்திமா @thamizhachi_Ani தற்ப்போது நலமுடன் உள்ளார், 💐💐💐 அண்ணன் சீமான் இரண்டு முறை அழைத்து பேசி உள்ளார்..
நாளை நேரில் வந்து சந்திப்பார் என்ற செய்தி..
நம் உறவுகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும்..
நம்மை நம்பி தான் அவர்கள் களத்தில் நிற்கிறார்கள்..கட்டமைப்பை இன்னும் வலிமையாக கட்டமைக்க வேண்டும்...
என்பிள்ளைகள் எல்லாம் நல்ல பேசுறாங்க. சரி !
நான் வளர்த்த பிள்ளைகள் கல்யாண சுந்தரம், ராஜிவ் காந்தி இப்போ என்ன பேசுறாங்க..?..?..?
உண்மையும் நேர்மையும் இல்லையென்றால் ஏதுமே உரக்கப் பேசமுடியாது💯
ராணுவக் கட்டுப்பாட்டுடன் நடந்த வெற்றி மாநாட்டால் புத்துணர்ச்சி பெற்ற நாம் தமிழர் கட்சி!
உலகத் தாய்மொழிகள் நாளான நேற்று மதுவாசம் இல்லாத, கொள்கையில்லா குறியீடுகள் இல்லாத, மண் மொழி வாசத்துடன், சீமானின் தீந்தமிழ் உரையாலும், லட்சியக் கூட்டத்தை
காண்பித்ததாலும் தமிழ்நாட்டை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் சீமான்.
இருபெரும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, குறிப்பாக தத்துவ மாற்றாக தன்னை முன்னிறுத்தும் நாம் தமிழர் கட்சிக்கு இந்த மாநாடு ஒரு பெரும் உந்துதல்.
ஆரவாரம் இல்லாத, தனித்துவ கோட்பாட்டு உணர்வுகளுடன் மக்களை ஒன்று திரட்டி சீமான் முன்னெடுக்கும் இந்த அரசியல் மற்ற கட்சிகளை உற்று கவனிக்க வைத்துள்ளது.
சீமான் உண்மையில் தனித்து நிற்கவில்லை.. தனித்துவத்துடன் தான் நிற்கிறார்!
கூச்சல் இல்லாத, குழப்பம் இல்லாத, குப்பைகள் இல்லாத, கூர் தீட்டப்பட்ட கொள்கைக் கூட்டத்தை உருவாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தி 2026 தேர்தலுக்கான அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தமிழ்நாட்டை அணியமாக்கி இருக்கிறார் சீமான்.
#Seeman #naamtamilar @NaamTamilarOrg@Seeman4TN
@Vipintiwari952 Baba brothers were never consider for anything! Feels sad for them.. technically skilled players unfortunately we're never in the radar!
The Sword that guarded the Yellove kingdom.
There are players
and there are protectors.
He was both.
Today, we bow in gratitude.
For the finishes.
For the breakthrough spells.
Always our RaJa.
Always our Thalapathy.
Always our Jaddu!
#WhistlePodu#ThalapathyForever
Leave Gill, KL Rahul or Pant.
For me Ravindra Jadeja has even bigger impact in this series. Bro is saving collapse in every match like a proper Batsman. 🫡