@TANGEDCO_Offcl
062640094488
கடந்த இரண்டு மாதங்களாக இவர்களுக்கு அதிகமாக மின் கட்டணம் வருகிறது .. வீட்டில் நபர்கள் மின் பயன்பாடு இல்லை ஆனால் கட்டணம் மட்டும் அதிகம்
@TANGEDCO_Offcl
திருச்சி தாளக்குடி 062640094487
ஒரு நாளைக்கு 15unitku மேல் ஓடுகிறது என்ன காரணம் என்று தெரியவில்லை சென்ற முறையே eb officeil complaint செய்தோம் வந்து பார்கிறேன் என்று சொன்னார்கள் ஆனால் யாரும் வரவில்லை.
விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொற்கிறேன்
உ.பி.ல் இயங்கும் 558 உதவி பெறும் மதரஸாக்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனவா
என விசாரிக்க Economic Offences Wing (EOW) அமைப்பிற்கு NHRC உத்தரவிட்டது. இது NHRCன் அதிகாரத்திற்கு மீறிய செயல் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டித்து, விசாரணைக்கு இடைக்கால தடையும் விதித்துள்ளது. எத்தனையோ முஸ்லிம்கள் தாக்கப் படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள்; அவற்றை குறித்து விசாரிப்பது தானே உங்கள் வேலை. அதற்கெல்லாம் முன்வந்து ஏன் விசாரணையை துவங்கவில்லை என நீதிமன்றம் NHRCஐ
சாடியுள்ளது.
சிறுபான்மை சமூகத்தை அழிக்க பல சதிகளை, அரசு அமைப்புகளை வைத்தே ஒன்றிய அரசு செய்து முடிக்கிறது.
முஹம்மத்(ஸல்) அவர்களின் ஆட்சியிலோ - முஸ்லிமால்லாதோரின் மத உரிமைகள் பாதுகாக்கப்பட்டது. அவர்களின் மத ஆலயங்களோ, பாடசாலைகளோ எவ்வித அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்படவில்லை .
#அண்ணாலாரின்_ஆட்சிமுறை
https://t.co/CyuzA4imYZ
A delegation of Muslim representatives of several organizations strongly objected to the contentious Waqf Amendment Bill, during a meeting with theJPC citing constitutional concerns and potential harm to their community's interests
https://t.co/UU6R6Zf2Rk
#SaveWaqfLandFromBJP
வக்ஃப் வாரியங்களின் சுயாட்சியைக் குறைத்தல் :
இந்த மசோதா வக்ஃப் நிர்வாகத்தில் அதிகார சமநிலையை மாற்றுகிறது, வக்ஃப் வாரியங்களின் சுதந்திரத்தின் இழப்பில் அரசு அதிகாரிகளுக்கு, குறிப்பாக கலெக்டருக்கு அதிகாரம் அளிக்கிறது.
#SaveWaqfLandFromBJP
அம்பானியின் வீடும் வக்ஃப் சொத்துக்களில் தான் கட்டப்பட்டுள்ளது, இதுவே எனது அரசாக இருந்திருந்தால் இந்நேரம் அது இடிக்கப்பட்டிருக்கும் - கெஜ்ரிவால்.
#SaveWaqfLandFromBJP
Harvesting body organs of Palestinians,skin trade, urinating on bodies,undressing prisoners including women, using prisoners as test bodies for dangerous weapons, etc.
A regular brutalism ocuring in concentration camps!
https://t.co/EzKJuxddGb
#SavePalestine_FromZionism
A new Amnesty investigation has found that the Israeli army indiscriminately, and therefore unlawfully, used white phosphorous in an attack on Dhayra in south Lebanon on 16 October.
The attack must be investigated as a war crime.
#SavePalestine_FromZionism
Israeli TikTokers mocking embattled Palestinians goes viral in Israel !
Indeed, the death of humanity !!
https://t.co/z9ilwzV6wR
#SavePalestine_FromZionism
Save the Palestinian people...
These are the tears of helpless...
- Words of Dr Atef Al Kahlout, Director of the Indonesian Hospital in Gaza
#SavePalestine_FromZionism