அண்ணாமலையை தூக்கி உள்ள வையுங்க எல்லாம் தெரியவரும்...!
கோவை சம்பவம் பாஜகவில் தற்போது வானதி vs அண்ணாமலை என்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது...!
RSS பேரணிக்கு அனுமதி தரக்கூடாது...!
முன்னாள் பாஜக உறுப்பினர்.
முழு வீடியோ 👇
https://t.co/1k4V9zoSqW
I thank Chief Minister @mkstalin for entrusting me with the great responsibility of Presenting the Amended Budget for FY '22
This budget lays the foundation for our plans to restore TN's finances, grow the economy & improve people's lives
We will stem the decline this year
சட்டப்பேரவையில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் @EPSTamilNadu இடம் ‘கடைசி 9 மாதங்களில் பராமரிப்புப் பணிகளைச் செய்தீர்களா? இல்லையா?’ என ஒரேயொரு கேள்வியைக் கேட்டேன்.
பதில் இல்லை!
சென்னை லாயிட்ஸ் சாலையில் கூட @PThangamanioffl பராமரித்த நிலைமை இதுதான்.
பிறகு எப்படி பதில் இருக்கும்?
உதயநிதியை திட்டி கனிமொழியை திட்டி, ஸ்டாலினை திட்டி, கலைஞரை திட்டி, இப்பொழுது அண்ணாவை திட்டும் அளவிற்கு திமுக எதிரிகள் சென்று விட்டார்கள். அத்தனையையும் திமுக அரசு வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறதா? இதற்கு விடிவே கிடையாதா? @nrelangodmk@RSBharathiDMK@V_Senthilbalaji
யார்யா இந்த டாக்டரூ...
தக்காளி, எனக்கே இவர பாக்கனும் போல இருக்குயா...
பின் குறிப்பு : சங்கிகள் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டாம். மீறி பாத்து தாங்க முடியாமல் நாண்டுகிட்டால், நிர்வாகம் பொறுப்பாகாது...
🙄🙄🙄
👇👇👇