நேற்றைய news tamil விவாதத்தில் நேரமில்லாததால் சுருக்கமாக சொன்னத��� விவரமாக இங்கே பதிவு செய்கிறேன்.
பணம் எப்போ போச்சுனு கேக்குறாங்க,
மார்ச் மாதமே கருவூலதிலிருந்து அந்த மாவட்டத்திற்கு பணம் போயிருக்கு என்கிறார் ராஜ்மோகன்.
Again and again 🤦🤦
தெரு நாய்களுக்காக இவ்ளோ கவலை படும் நெஞ்சத்துக்கு, ஏன் நம்ம வீட்டு பிள்ளைகள் தெருநாய்க்ளால் கடித்து, RABIES வந்து சாகும் போது வருத்தமோ, கவலை பட மாட்டேங்கிறது? பாதிக்க பட்ட குழந்தைகள் எல்லாமே ஏழை வீட்டு குழந்தைகளா இருப்பதாலோ? புரியல
யாரு இந்தத் நபர் என்று தெரிகிறதா? எங்கயோ கேட்ட குரல் 🤔
தன்னைச் சந்திக்க வந்த நிருபரையும், துறையூர் தொகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவரையும் கண்மூடித்தனமா தாக்கியிருக்கார்!🚶🏻♀️➡️🚶🏻♀️➡️
அடேய் லூசு சங்கி மங்கி, எதுக்கு டா நீயா வந்து நானும் ரவுடினு சிக்குற?
என்னய block பண்ணி, unblock பண்ணி, restrict பண்ணி, tag பண்ணி வச்சிட்டி, பைத���தியம் மாதிரி தனியா பேசிட்டு இருக்கான்.
இது என்ன வியாதியா இருக்கும் 😒😒
எவ்வளவு கேவலமான ஜென்மமா இருக்கான் பாருங்க! 🤦🏻♀️
பெண்கள் அவங்க அரசியல் கருத்துகளைச் சொன்னாலே பொறுத்துக்க முடியாம, அவங்க ஐடிகளைத் தேடித் தேடிப் போய் டேக் பண்ணி அசிங்கமாப் பேசுறான். அதுவும் போதாதுன்னு அரசியல் தலைவர்களையும் தேவையில்லாம தொடர்புபடுத்தி ரொம்���த் தரக்குறைவா பேசுறான்.
கருத்துக்குக் கருத்தால பதில் சொல்ல முடியலைன்னா, இப்படித்தான் தனிநபர் தாக்குதலில் இறங்குவாங்களா?
@JGPGSG, இப்படிப்பட்ட தரக்குறைவான பதிவுகளையும் தனிநபர் தாக்குதல்களையும் உடனடியாகக் கவனத்தில் எடுத்து, சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்கவும், இந்தக் கணக்கை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கணும்.
கருத்துச் சுதந்திரம்ங்கிற பேர்ல பெண்களை இழிவுபடுத்துறதையும், ��லைவர்களை அசிங்கமா தொடர்புபடுத்திப் பேசுறதையும் சாதாரணமா விட்டுடக் கூடாது!
@DMKITwing
@JGPGSG this person is stalking Dravidian ideology women ids and threatening with @tnpoliceoffl
Indian constitution article 19(1)a guaranteed the freedom of speech and expression to every Indian citizen .
@madrasbench@barcouncilindia kindly pay attention to social media
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம் கட்டுவதில் தவெக அரசு ஊழல் செய்திருப்பது அம்பலம்
Medical Scam TVK என்று திமுகவில் இருந்து யாரும் A4 sheet எடுத்துட்டு வர மாட்டார்கள் 😂
பாஜகவுக்கு அடிமை சேவகம் செய்யும் வேலையில் எடப்பாடியை எல்லாம் மிஞ்சிவிட்டார் விஜய். குழுவை கலைத்ததோடு மட்ட��மல்லாமல் அறிக்கையையும் வெப்சைட்டில் காணோம். சினிமா கதாநாயகர்களால் நிஜ கதாநாயகர்களாக நடிக்கக் கூட முடியாது என்பதற்கு விஜய் மற்றுமொரு வரலாற்று சாட்சி.