Secularism is the principle that religion and the state must remain separate, so that government, law, and public institutions operate independently of religious authority.
Basic civic sense
கஜானா காலியா ?
நீங்க வெளியிட்ட தமிழ்நாட்டின் 2026 பட்ஜெட்டில் மொத்த செலவின மதிப்பீடு ரூ.4,72,585 கோடி.
எம்.எல்.ஏக்களுக்கு கார்,
1200 கோடியில் புதிய சட்டமன்றம்.
ஏற்கனவே முதலமைச்சர் அறை சகல வசதியோட இருக்க, மீண்டும் புதிய அறைக்கு கோடிக்கணக்குல செலவு.. கடல் பார்த்துக்கிட்டே அலுவல் நடக்கணுமாம்.
இதற்கு மட்டும் எந்த கஜானாவில் இருந்து பணம் வருகிறது.
🔴 சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசிய நேர விபரம்:
🔹 நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொரில் 18 நாட்களில் 141 மணி நேரம் அவை நடந்துள்ளது
🔹 அவற்றில் 2 மணி நேரம் 7 நிமிடங்கள் மட்டுமே முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்
🔹 அதாவது அவை நடந்த 8,476 நிமிடங்களில் வெறும் 127 நிமிடங்கள் மட்டும் விஜய் பேசியுள்ளார்!
🔹 மொத்தமாக 14 தடவை விஜய் பேசியுள்ளார், இதில் 6 முறை விவாதங்கள் இல்லாமல் 110 விதியின் கீழ் பேசியதும் அடங்கும்
Soft Corn நடிகைகள்
MLM ஏமாற்றுப் பேர்வழிகள்
கிறித்துவ lobby & NGOs
Influencers and media brokersனு சராசரித் தமிழனின் அத்தனை போக்கிடங்களிலும் கடைவிரிச்சு ஆட்சியை பிடிச்சிருக்கானுக தற்குறிக..
இவனுகளுக்கு அறிவு தளத்தில் விளக்கம் குடுத்த திமுகவின் நிலைமை 😂😂
#WATCH | “தமிழக முதல்வரே.. மாற்றம் வேணும்னு கேட்டோமே.. இதுதான் எங்களுக்கான மாற்றமா?”
பாபநாசம் அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி டிராக்டர்களை சாலையில் நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
#SunNews | #FarmersProtest | #Thoothukudi
சிபிஎம் சிபிஐ கட்சி தலைவர்களுடன் ஆதவ் புசி ஆனந்த் நிர்மல் பேச்சுவார்த்தை. இடதுசாரிகள், காக்ரோச் ஜனதா கட்சி பற்றி தலைமைச் செயலாளர் கணக்கெடுக்க சொன்னது தவறு என சாரி கேட்டு இருக்கிறார்கள். கூட்டணி உடைந்து விடும் என பயம் வந்திருக்கிறது. விஜய் நேரடியாக பேச மாட்டாரா? என்ன கூட்டணி? என்ன வெங்காயம்? சுயமரியாதை இல்லாத கூட்டணி!
கஜானா காலியாக இருக்கும் போது
- motor city
- 1200Cல தலைமை செயலகம்
- 4 கார் வச்சிருக்க MLAக்கு புது கார்
- CMக்கு 10வது மாடில Beach facing office
- Conference callல தொறந்து வச்சிருக்க வேண்டிய தண்ணி இல்லாத அணைய 6 கோடி+ செலவழிச்சு தொறந்து வச்சது
எத வச்சுன்னு கேட்போமா மாட்டோமா?
🚨 #தவெக அரசுக்கு கிடைத்த அடுத்த தோல்வி 💥💥
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், கோவில் அறங்காவலர் பெயரை இன்விடேஷனிலும் போடல.. அங்கே கல்வெட்டிலும் வைக்கல
இதை எதிர்த்து அறங்காவலர் குழு தொடர்ந்த வழக்கில் அவர்கள் பெயரை கல்வெட்டில் வைக்கவும் மரபுகளை மீறாமல் விழாவை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு போட்டு இருக்கு 👏👏👏
***
கோவில் திருவிழாவில் கூட அரசியல் காழ்ப்புணர்ச்சியை கொட்டும் அளவுக்கு #தவெக அறநிலைய துறை ரொம்ப கீழே இறங்கி செயல்பட்டு இருப்பது மிக மோசமான முன்னாதரணம் ஆகும்.
இது போன்ற மட்டமான செயல்களில் இனியாவது #தவெக ஈடுபடாமல் விதிகளையும் மரபுகளையும் பின்பற்றி நடக்கும் என நம்புகிறேன்.
DMK isn’t just asking questions anymore !
They’re schooling Vijay on how to prepare for his own reply speech.
"Three days, CM.
At least this time, come prepared with answers, not evasions." - LoP @Udhaystalin 🔥
MGR ஆவது கட்சி ஆரம்பித்த பின்னர் G விஸ்வநாதன், பொன்னையன், தம்பிதுரை என்று படித்தவர்களை தேடி தேடி சேர்த்துக்கொண்டார். தயவு செய்து யாராவது நல்ல படிச்ச சமூக புரிதல் உள்ள ஆட்களை PA ஆகவோ வைத்து தொலையுங்க பா தவெக. இல்லனா தினம் தினம் சிரிச்சா போச்சு பார்க்கிற மாதிரியே இருக்கு டா.
Self ரெஸ்பெக்ட் இருக்குனு இத்தனை நாள் இருக்குனு நம்ப வச்சிருக்கான் பாரு பத்மபுஷன் சரி race ல 3 வது வந்ததுக்கும் எல்லாரும் வாழ்த்துனாங்க.....ஆனா அவன் இந்தால மதிக்க கூட இல்ல.... இந்தால் பெருந்தன்மையா நொட்டுறாறாம்..... வாழ்த்து சொன்னவங்கள கண்டுக்கல Have some shame @Akracingoffl
எப்பவும் மோட்டார் ஸ்போர்ட் நல்லா இருக்கணும், உன் ரேஸ் நல்லா இருக்கணும்னு நினைக்கிறியே எப்போ உன் ரசிகர்கள் நல்லா இருக்கணும், தமிழ்நாட்டு மக்கள் நல்லா இருக்கணும்னு நினைக்க போற.....
#BREAKING | திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருந்ததாக புள்ளிவிபரங்களுடன் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவித்துள்ளீர்கள்; நேர்மையாக ஒப்புக் கொண்டதற்கு நன்றி
- காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
#SunNews | #TNAssembly | #TVK | #Vijay | #UdhayStalin