⚖️🖤அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்த திராவிட மாடல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்க! 🔥தொடரட்டும் திராவிட மாடல் 2.0! ❤ #DVKstandwithMKstalin
🖤🔥தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்த திராவிட மாடல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்க! 💥தொடரட்டும் திராவிட மாடல் 2.0! ❤ #DVKstandwithMKstalin
👩💰தொடரட்டும் மகளிர் உரிமைத் தொகை.. 🚍தொடரட்டும் விடியல் பயணம்.. 🏠தோழி விடுதிகள் பெருகட்டும்.. 🔥மீண்டும் வேண்டும் திராவிட மாடல் 2.0! 🖤❤ #DVKstandwithMKstalin
⚖️🖤அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டத்தை அமல்படுத்திய திமுக அரசு வெற்றி வாகை சூடட்டும்! 💥கருஞ்சட்டைப் படையின் ஆதரவு தொடரும்! 🔥 #DVKstandwithMKstalin
🖤❤தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் வழிகாட்டுதலில் மாநிலம் முழுவதும் 1000 தெருமுனைக் கூட்டங்கள் ஏற்பாடு! 🔥தொடரட்டும் திராவிட மாடல்! 💪 #DVKstandwithMKstalin