முந்தைய திமுக ஆட்சியைப் போல உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் மெத்தனம் காட்டி, ஆசிரியராகும் கனவில் இருக்கும் பட்டதாரிகளின் வாழ்வையும், கல்லூரி மாணவர்கள் எதிர்காலத்தையும் சிதைக்காமல், முதல்வர் திரு.@TVKVijayHQ அவர்கள் தலைமையிலான தவெக அரசு உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்! நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்! - நமது தலைவர் திரு.@NainarBJP
அவர்கள்!
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணி வரன்முறை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவு
#GuestLecturers #Chennaihighcourt #News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws
மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu மற்றும் அமைச்சர் @Viswanathan_INC அவர்களே
TRB உதவி பேராசிரியர் தேர்வு 5 மாதங்கள் கடந்தும் 43 பாடங்களுக்கான முடிவுகள் வெளியாகவில்லை. 45,000+ தேர்வர்கள் மனஅழுத்தத்துடன் நிச்சயமற்ற நிலையில் காத்திருக்கின்றனர். முடிவுகள் உடனே வெளியிடப்பட வேண்டும்
🚨😭 Check out the moment when Mew proposes to Tul during the #MewPressconAbsence!
Tul kneeled alongside Mew and proposed to him as well, adding: “Thank you so much for being the love of my life!” #MewTul