2008 ஜூலை 26 மாலை
6.41 PMக்கு இந்திய ஊடகங்களுக்கு ஒரு email வந்தது.⚠️
"Await 5 minutes for the rev*nge of Gujarat... Feel the terr*r of de*th."
அதன் பிறகு 70 நிமிடங்களில்..
21 கு**டுகள்..14 இடங்களில் வெடித்**து..🥺
மாலை 6.45 PM க்கு அஹமதாபாத்
மணிநகர் பகுதியில் முதல் கு*டு வெடி***து.
அடுத்தடுத்து 21 கு**டுகள் ...
📍 மணிநகர் (Maninagar)
📍 எல்.ஜி. மருத்துவமனை (L.G. Hospital)
📍 சிவில் மருத்துவமனை (Civil Hospital)
📍 காதியா (Khadia)
📍 ராய்பூர் சக்லா (Raipur Chakla)
📍 சாரங்க்பூர் (Sarangpur)
📍 ஹட்கேஷ்வர் (Hatkeshwar)
📍 பாபுநகர் (Bapunagar)
📍 தாக்கர்பாபா நகர் (Thakkarbapa Nagar)
📍 ஜவஹர் சவுக் (Jawahar Chowk)
📍 கோவிந்த்வாடி (Govindwadi)
📍 இசான்பூர் (Isanpur)
📍 நரோல் (Narol)
📍 சர்கேஜ் (Sarkhej)
மக்கள் அதிகம் கூடும் இடங்கள் குறிவைக்கப்பட்டன.
மொத்தம் 56 பேர் உயி**ந்தனர்,
200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2008 ஜூலை 27 – அகமதாபாத்தில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டிருந்த வெடிக்காத கு*டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.
மேலும், சூரத் நகரில் அடுத்த சில நாட்களில் பல வெடிக்காத கு*டுகள் மீட்கப்பட்டன.
அதெல்லாம் வெடித்திருந்தால்🙄🙄
ம*ண எண்ணிக்கை இன்னும் அதிகமாயிருக்கும்..
மருத்துவ மனையில் வைக்கப்பட்டது ஏன் என்றால் காயமடைந்தோர் அங்கே தான் கொண்டு செல்ல படுவார்கள் என கணித்து தீட்ட பட்ட திட்டம் ..நல்ல வேலை அத்திட்டம் நிறைவேற வில்லை..🥺
இந்த சம்பவத்தில் 78 பேர் மீது குற்றம்சாட்டபட்டு அதில் 49 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது...
49 பேரில்:
• 38 பேருக்கு ம*ண தண்டனை.
• 11 பேருக்கு ஆயுள் தண்டனை.
இந்த வழக்கில் 17 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டது
சம்பவம் நடந்தது 2008 ஆனால் தீர்ப்பு..
பிப்ரவரி 2022 அன்று
சிறப்பு நீதிமன்றம் 38 பேருக்கு மரண தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.
அதன் பின் மேல்முறையீடு செய்யப்பட்டு நேற்று
2026 ஜூலை 7 அன்று குஜராத் உயர்நீதிமன்றம் 38 பேரின் மரண தண்டனையையும், 11 பேரின் ஆயுள் தண்டனையையும் உறுதி செய்தது...
South ல ஜாலி யா பாதுகாப்பா இருந்துட்டு
Police Army NIA இவர்களின் அருமை தெரியாமல்
"என்ன மிலிட்டரி" ன்னு கிண்டல் செய்து படமெடுத்தும்
எதுக்கு இப்போ NIA என்றும்..
வந்தே மாதரம் சொல்லணும்னு என்ன அவசியமான்னும் கேள்வி கேட்டுத்திரியும் சிலர் யோசிக்கணும்..
அந்த 70 நிமிஷம் அந்த மக்கள் என்ன பாடு பற்றுபாங்க
என்றும்..
இப்போ மோடி ஆட்சியில் எவ்ளோ பாதுகாப்பா இருக்கோம் என்றும் யோசிக்கணும்..
ஜெய்ஹிந்த்🇮🇳
The down-gradation of CONgress’s Social Media under Supriya Shrinate is astronomical
Her working style has been
1. Hit below the belt
2. Become personal
3. Insult Family Members
4. Character Assassinate
5. Spread Falsehood
6. Misuse AI
7. Use Filthy Language
Result
Rahul Gandhy lost 99 elections & still counting
62% of Indian resident doctors work more than 36 hours at a stretch. 86% report severe sleep deprivation. 97% earn less than an entry level civil servant. 76% are assaulted while on duty.
We can call ourselves civilised only when we learn to treat our doctors like they treat us.
Egypt's coach and potential terrorist, Hossam Hassan, who spat on Argentine fans and tried to fight the team, was jailed in 2016 for attacking a photographer on the field.
- @derechazoar
Hindus took rally in different parts of AP and cursed Joseph to get what Kathi Mahesh got for abusing Hindu Gods. 👏🏼👏🏼
All Hindu Gods abusers will get their karma. Just a matter of time, that’s all.
Prabhash Mondal was the last person seen with the girl in the CCTV.
He was the one who took the irate public to the place where Girl’s body was recovered.
He accepted his crime and said 2 more were involved.
Then why Mahua Moitra defending this rapist ???
Abhijeet Dipke's fake protest has now been exposed, and people are no longer supporting him.
So now he's trying a new strategy.
He's now falling at the feet of police officers and folding his hands, trying to portray himself as a victim for no reason.
He's blocking the police's way in an attempt to create a controversy.
The police haven't even stopped Abhijeet Dipke from protesting. He's been protesting freely for days.
Even then, Abhijeet Dipke is trying to make people believe that the police are authoritarian and are oppressing him.
அதாவது 100 கோடி லாபமும் , 7000 கோடி மொத்த நிறுவனத்தின் மதிப்பும் , 3400 கோடி சேல்ஸ் மதிப்பும், 230 கோடி கடனும் உள்ள விக்ரம் சோலார் நிறுவனம் - 15,000 கோடி புதிய முதலீட்டிற்கு எங்கே போகும் ? எவன் கொடுப்பான்? என்று அடிப்படை கேள்வி கேட்டாலே உண்மையான முதலீடு என்ன , பித்தாலட்டம் என்ன என்பது புரியும்..
இதற்கு சென்ற ஆட்சியில் இந்த நிறுவனத்திடம் 2500 கோடி அளவில் முதலீடு MoU ஒரு ஏற்கும் தொகை. என்னை கேட்டால் அதுவே இந்த நிறுவனம் கொண்டு வர 4 வருடம் ஆகும் அதுவும் வருமா தெரியாது.. ஆனால் இப்போது 15,000 கோடி என உருட்டுவது விஜய்க்கு விளம்பர நோக்கம் அன்றி உண்மை இல்லை..
அய்யா இது 3 ஆண்டுகளில் 15,000 கோடி வேண்டாம் 5,000 கோடி பண்ண சொல்லுங்க நான் தமிழகத்தை காலி செய்துவிட்டு செல்கிறேன்... இல்லை என்றால் இந்த அரசு "ஆமாம் நான் ஏமாற்றினேன் என மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்" அது போதும்...
இப்படி தானே படத்திற்கு வசூல் காட்டி ஏமாற்றிகிட்டு இருந்தேன் அதே போல ஒரு முயற்சி Bro...
#DMK fought tooth & nail against NEET to 'save' Tamil students from "injustice" 😂
But quietly handed 650 state quota MBBS seats to their favourite private medical colleges via deemed university status.
Fees 4x higher, poor govt school kids screwed.
Anti NEET warriors turned pro private loot champions! 🥇🏆
#MedicalSeatScam #NEET #MBBS
#தமிழ்நாடு @annamalai_k@TVKVijayHQ
"Bus Naam Rahega Allah Ka" should be acceptable to all. It rattles the right wing, so that's another reason to recite it. - A commie at the Cockroach Party "protest."
Didn't I tell you? This is the extended version of Shaheen Bagh... Naxals and jihadis are there in different attires.
And at same time, their ringleader @ArvindKejriwal is trying to portray himself as a Virat Hindu..
இவன பிஞ்ச செருப்பால அடிக்கணும்
500 ரூபாய் கவரை கொடுங்கள் டாக்டர் செய்த தவறை மறைக்க
“ஆளுக்கு 500 ரூபாய் கவர்... கொடுத்து திசை திருப்பப்போறோம்” சி**வன் ஆணு*ப்பு அகற்றம் சர்ச்சை.. டாக்டர்கள் பேசும் வீடியோ
இது உண்மையிலேயே ஆச்சரியப்பட வைக்கும் கண்டுபிடிப்பு! 🤯💡
வெறும் 16 வயது சிறுமி ஒருவர், காதணியாக அணியக்கூடிய ஒரு ஸ்மார்ட் சாதனத்தை உருவாக்கியுள்ளார். 🚨
அவசரநிலை ஏற்பட்டால், இந்த சாதனம் சுற்றுப்புறத்தின் படங்களைப் பதிவு செய்து, முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு..
1/