நீண்ட விடுப்பில் சில மருத்துவர்கள் அயல்நாட்டுக்கு சென்றுவிட்டார்கள். சிலர் தனியார் மருத்து��மனைகளில் பணிபுரிந்து சம்பாதிக்கிறார்கள். ஒருவர் அரசு தான் பணி செய்ய வேண்டிய அரசு மருத்துவமனை எதிரிலேயே ஸ்கேன் சென்டர் அமைத்து சம்பாதித்து க��ண்டு இருக்கிறார். ஆனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய திமுக அரசு யார் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன என்று வேடிக்கை பார்த்திருக்கிறது. சரி தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. புதிதாக பதவி ஏற்ற TVK அரசு என்ன செய்ய போகிறது பார்க்கலாம்.
விரிவான வீடியோ - https://t.co/z7AnFjMqAQ
@CMOTamilnadu @TVKVijayHQ @arunraajkg
கடவுள் நம்பிக்கையை ஒழிக்கணும்னா அதுக்காக திக மாதிரி பெருசா பிரச்சாரம் பண்ண வேண்டிய அவசியம் இல்ல. கட்டணத்தை உயர்த்தி கடவுளை பக்தனிடமிருந்து தூரத்தில் கொண்டு போயிட்டா போதும். ஒரு பெரியாரிஸ்ட்டா தன்னால முடிஞ்சதை செஞ்சிட்டு வர்றார் அறநிலையத் துறை அமைச்சர்…!
மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட விடமாட்டோம் தொட்டவர்களை விட மாட்டோம்...
விஜய் பேச்சு..
வசனம் எல்லாம் இர���க்கட்டும் CM சார்...
இந்த கால் நடைத்துறை அமைச்சர் கமலி அவர்கள் அவர் குடும்பத்தினர் அதிகாரிகள் இடமாறுதலுக்கும் வசூல் செய்வதாக புகாரை முன்பே முன்வைத்தோம். அதற்கு என்ன பதில். இது எதில் வரும்? மக்கள் பணத்திலா இல்லை மாமூலா?
இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை ஜுனீயர் விகடன் சென்ற 7 ஆம் தேதி வெளியிட்ட நா��ிதழிலும் கூறியுள்ளது.. என்ன நவடிக்கை எடுப்பீர்.
நான் சொல்கிறேன் வசூல் எல்லா பக்கமும் ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களும் தொடங்கிவிட்டனர்..
வசனம் பேசுவதை விட்டு கொஞ்சம் உண்மை பேசுங்கள்...
தீவிர திமுக காரன்....என் பள்ளி தோழன்...
எப்போ பார்த்தாலும் RSS'ஐ திட்டுவான். பாஜக'வை திட்டுவான். மோடியைதிட்டுவான், அமித்ஷாவை திட்டுவான். செக்யூலரிஸம், சோஷலிஸம்'னு ஒப்பாரி வைப்பான்.
அவன் எங்க ஸ்கூல் வாட்ஸப் குரூப்புல வெச்ச ஒப்பாரி தான் இது...
👇👇👇👇👇
இதையே தானே பல வருஷமா நாங்க சொன்னோம். அப்போ எல்லாம் எங்கள நக்கலடிச்சிட்டு இன்னைக்கு தன்னோட பிஸினஸ் அடி வாங்குன உடனே "Sometimes RSS is good"ஆமே..
வாடி வா...உங்களுக்கெல்லாம் உங்க தட்டுல இன்னொருத்தன் கை வைக்கிற வரைக்கும் உரைக்காது...
😂😂😂😂😂
Coonoor is a small village before heading to Ooty
Man built a multi level car parking for temple in Coonoor
Corruption la karunanidhiyave minjittan da Ivan
இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் #துருக்கி எவ்வளவு பெரிய துரோகியான நாடு இந்த உலக மக்களுக்கு...
அமைதி மார்க்கத்தின் நேர்மை நியாயம் தர்ம���் எப்படி காப்பாற்றுகிறது என்று...
ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோயில் நிலங்களை ஆக்கிரமிக்கும் கோயில் விரோத கும்பல்:
ஜெஹபர் ஷெரிப் என்ற நபர் வெளியிட்டுள்ள இந்தப் பல வண்ணப் படத்தில் எதோ 120 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை @tnhrcedept அநியாயமாகப் பிடுங்குவது போல் பொய்யாகச் சித்திரத்துள்ளார்.
இந்த 120 குடும்பங்களும் ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோயில் நிலங்களைப் பல ஆண்டுகாலமாக வ��ண்டுமென்றே ஆக்கிரமிப்பு செய்து பக்கா மாடி வீடுகள் கட்டி வைத்துள்ள இந்துக் கோயில்களையும், இந்து மதத்தையும் மதிக்காத ஒரு கும்பல்.
இந்தப் படத்தில் ஒரே ஒரு இஸ்லாமியப் பெண் இருப்பதாகப் போட்டு மற்றவர்கள் எல்லாம் பெரும்பான்மை இந்துக்கள் போல் காட்டியுள்ளார். உண்மை இதற்கு நேர் மாறாக உள்ளது.
இந்த 120 கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களில் எவ்வளவு இஸ்லாமியர்கள் இருக்கின்றனர் என்று யோக்கியனாக இருந்தால் ஷெரிப் சொல்லட்டுமே !
"மக்களின் உரிமை என்ன ஆனது" என்று கேட்கும் இவருக்கு கோயில் வழிபாட்டாளர்கள் சொல்லும் விடை இதுதான்: "ஆக்கிரமிப்பு செய்பவர் உரிமை என்ன ஆனது?" என்றுதான் கேட்டிருக்க வேண்டும்.
"பல ஆண்டுகளாக வசித்து வரும்" என்பதற்கு பதிலாக "பல ஆண்டுகளாக கோயில் சொத்தை ஆக்கிரமித்து பக்கா மாடி வீடுகள் கட்டி வசித்து வரும்" என்று யோக்கியனாக இருந்தால் போட்டிருப்பார்.
விலை கொடுத்து முறையாகப் பெற்ற சொத்தின் உரிமை சாதாரண உரிமையாக அரசியல் சட்டம் 300-A ஷரத்தின்
கீழ் வரும். ஒரு கோயிலின், மசூதியின், சர்ச்சின் சொத்துரிமை அரசிய���் சட்டம் ஷரத்து 26ன் கீழ் அந்த மத நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட, உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமை ஆகும்.
வெகு நாட்கள் கழித்து, சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற @tnhrcedept எடுக்கும் போது "மக்கள் கேட்கும் கேள்விகள்" "மக்களின் நியாயமான கோரிக்கைகள்" எனப் போலியாக சித்தரிக்கும்
இவர் - இந்த ஆக்கிரமிப்பாளர்கள் வடமறைக்காடு கோயிலையே வேதாரண்யத்தில் ஆக்கிரமித்து��்ளனர்
என்பதை மறைத்துப் பேசுகிறார்.
மாற்று இடம் தர வேண்டும் என்று கேட்பதிலேயே இவர்கள்
ஆக்கிரமிப்பாளர்கள் என்பதைப் பச்சையாக ஒத்துக் கொண்டுள்ளார்.
தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு இவர்களைக் கோயில் நிலங்களி��் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும். இவர் சமூகத்தைச் சேர்ந்த பலரைத் திரட்டி வெளியேற்று நடவடிக்கைகளை முடக்க முயல்வதாகச் செய்தி வருகிறது. சட்டப்படி அரசு அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளை சட்ட விரோதமாக எதிர்ப்பவர்களைச் சிறையில் தள்ள வேண்டும்.
ஒரே வீட்டுக்குள்ள இருந்து திருடுவதே தவறு , அதிலேயும் உண்ட வீட்டுக்கு துரோகம் செய்வதையே பிழைப்பாக வைத்திருக்கும் கேடு கெட்ட பிறவிகள் இருக்கும் வரைக்கும் நாடும் வீடும் உறுப்படாது 😡😡😡