தொழில்துறை தொடர்பான அறிமுகக் கூட்டத்தை முடித்து பத்திரிகையாளர்களை சந்தித்து வெளியே வந்தபோது, கேள்வி-பதில்கள் முடிந்த தருணத்தில் இயல்பாக நான் சிரித்தேன். அது எந்தக் கேள்விக்கும் அல்லது சம்பவத்திற்கும் எதிரான பிரதிபலிப்பல்ல. ஆனால் அந்த உடல் மொழியை தவறாகப் புரிந்து கொண்டு, அரசியல் நோக்கில் திரித்து பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது.
10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த இந்த கொடுஞ்செயல் மிகுந்த வேதனை அளிக்கிறது. அந்த சம்பவத்தில், மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 250க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான கார்த்தி மற்றும் மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. ஒரு குழந்தைக்கான நீதியும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பும் தான் இந்த அரசின் முதல் முன்னுரிமை.
இத்தகைய உணர்வுப்பூர்வமான சூழ்நிலையிலும் அடிப்படையற்ற விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தேவையற்ற ட்ரோலிங் நடைபெறுவது கவலைக்குரியது. எதிர்க்கட்சி ஆளும் கட்சியை விமர்சிப்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்; ஆனால் உண்மைகளை திரித்து, ஒருவரின் தனிப்பட்ட தருணங்களையே அரசியல் ஆயுதமாக மாற்றுவது சமூகத்திற்கு ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல.
தமிழ்நாடு அரசு மக்கள் பாதுகாப்பிலும், நீதியிலும் எந்த சமரசமும் செய்யாது.
Fake News - Beware, Be alert!
This news is completely false and no such shutdown has been programmed for today. Kindly don't believe news from random handles. Please verify whether the news is true from official TNPDCL handles. We would also request consumers to bring to our notice such news.
#TNEB #TNPDCL #TANGEDCO #TamilNadu #PowerSupply
"அதிகார பகிர்வு" என்ற மக்களாட்சிக் கோட்பாடு குறித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளின் நிலைப்பாடுகளைக் கொச்சைப்படுத்தும் விதமாகவும், தார்மீக அரசியல் நாகரிக எல்லைகளை மீறியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.ராசா அவர்கள் தனது சமூக ஊடகப் பக்கத்தில் (X தளம்) பதிவிட்டுள்ள ட்வீட் அநாகரீகத்தின் உச்சம்!
சமூக நீதி சார்ந்த கட்சிகள் தங்களின் உரிமைகளையோ அல்லது மாற்று அரசியல் கருத்துகளையோ முன்வைத்தால், அவர்களைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், மிரட்டும் தொனியில் பேசுவதும் திமுக-வின் அதிகார மமதையையே காட்டுகிறது!
தமிழக வெற்றிக் கழகம் முன்வைக்கும் நேர்மையான, அனைவரையும் உள்ளடக்கிய அதிகாரப் பகிர்வு என்ற அரசியல் தத்துவம், தங்களின் குடும்ப அரசியல் ஏகபோகத்தைச் சரித்துவிடும் என்ற பயத்தில், திமுக-வினர் தங்களின் நிதானத்தை இழந்து பிதற்றத் தொடங்கியுள்ளனர்!
உங்கள் சுயரூபத்தை நீங்களே வெளிப்படுத்தி விட்டீர்கள்!
தீர்ப்பு தள்ளிவைப்பு
தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசியதாக பொன்ராஜ் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டநிலையில் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்ராஜ் மனு
``பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை'' - பொன்ராஜ் தரப்பு
``பெண்களின் கருத்தை விமர்சிக்க பொன்ராஜ்க்கு எந்த அவசியமும் இல்லை. ஜாமின் வழங்குவது, இதுபோன்ற செயல்களை ஊக்குவிப்பதாக ஆகிவிடும்'' - காவல்துறை
முன்ஜாமின் மனுவின் தீர்ப்பை தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
#PonRaj #Tvk #TnPolice #ChennaiHighCourt #Thanthitv
அறப்போர் புகார் கொடுத்த ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழலில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் இருந்து டெண்டர் செட்டிங் வேலை செய்த பைனான்சியல் கண்ட்ரோலர் காசி பணி இடை நீக்கம்.
@DMKITwing (1/2)
Murugesan (28) was arrested today by the Inspector DCB of Pudukkottai district for his involvement in a cheating case where he had cheated nine innocent individuals to the tune of Rs. 29,75,000/- under the guise of securing them jobs in foreign countries.
ஏன்டா பாப்பானுக்கு அறநிலையதுறையும் கொடுக்க கூடாது கல்வி துறையும் கொடுக்க கூடாதுனா பாப்பானா இருக்குறவன பூராம் கொண்ட்ரலாமா?..
பாப்பனியத்த எதிர்த்து சண்ட செய்ங்கடானா பாப்பான எதிர்த்து சண்ட செஞ்சிட்டு இருக்கானுங்க...
https://t.co/2ghv9IhVXX
திருவாரூர் மாவட்ட காவல்துறை
மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் விசாரணை செய்ததில் முத்துப்பேட்டை சேர்ந்த செய்தியாளர் திரு ஹாஜாமுதீன் என்பவர் அதிராம்பட்டிணத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
பெண்ணின் உறவினரான முத்துப்பேட்டை ஐ சேர்ந்த அப்பாஸ் (எ)முகமது யூனிஸ் என்ற நபர் 18.05.2026 அன்று இரவு தனது நண்பர்களான அப்துல் பாஷித், புதுத் தெரு , முத்துப்பேட்டை, மற்றும் சபிக் அகமது , பேட்டை ரோடு,முத்துப்பேட்டை ஆகியோர்களுடன் திரு காஜா மொய்தீன் அவர்களின் வீட்டிற்கு சென்று தகாத தொடர்பு சம்பந்தமாக பிரச்சனை செய்து பின்னர் தங்கள் கொண்டு வந்திருந்த பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் உடனடியாக கு/எண் 156/2026 ச/பி 296(b),118(1),351(3) BNS படி வழக்கு பதிவு செய்து வழக்கின் எதிரிகள் மூவரில் அப்துல் பாஷித் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் தலைமறைவு எதிரிகளான சபிக் அகமது மற்றும் அப்பாஸ் (எ) முகமது யூனிஸ் ஆகியோரும் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேல் சொல்லப்பட்ட நிகழ்வு தனிப்பட்ட விரோதத்தினால் நடந்ததே தவிர மேற்கூறியவாறு கஞ்சா போதையினாலோ கஞ்சா தொடர்பான விரோதத்தினாலோ நடந்தது அல்ல. மேலும் செய்தி ஊடகங்களும், மற்றவர்களும் பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது
@tnpoliceoffl@CMOTamilnadu
நான் தமிழ்நாடு அரசின் அமைச்சராக பொறுப்பேற்றமைக்காக, ஆயிரக்கணக்கானோர் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்தக் கூட்டத்தோடு கூட்டமாக மேலே குறிப்பிட்ட நபர் வருகை தந்து சென்றிருக்கிறார். இந்த நபருடன் எனக்கு முன்பு எந்த அறிமுகமும் இல்லை. கூட்டத்தில் ஒருவராக வருகை தந்த ஒருவரை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்ததாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
🌟🌟Tamil Nadu Realtors Key demands🌟🌟
#TamilNadu Realtors and Stakeholders seeks higher FSI, faster approvals and Infra Push from New #TamilNadu Govt under #CMJosephVijay
- Key demands from the sector is an increase in #FSI limits across infrastructure-ready corridors, especially around #MetroRail routes and arterial roads
https://t.co/zM4doypNn1