உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா பிரண்ட்ஸ்
TVK கட்சி நிர்வாகியோ இல்ல கட்சித் தொண்டனோ பாலியல் சம்பந்தமாக தவறுகள் செய்யும்போது அவனைக் கைது செய்யாமல் அவனுக்கு துணிச்சல் கொடுப்பது யார் என்று தெரியுமா அதுக்கு முதல் விதை போட்டவர் யாருன்னு தெரியுமா?
அட நம்ம மின்சாரத் துறை அமைச்சர் தாங்க
அதான் நிர்மல் குமார்
இந்த வீடியோ பாருங்க புரியும்
தனியார் பள்ளிகள் கட்டுப்பாடுகள் அற்று தலைவிரித்து வசூல் வேட்டை நடத்தப்போகிறது.!
சென்ற திமுக அரசு இந்தப் பண முதலைகளுக்கு கடிவாளம் போட்டிருந்தது.
ஆனால் இன்றைய பள்ளிக்கல்விதுறை அமைச்சர் @imrajmohan அவர்களோ, மேடையில் ஏறி “என் செல்லங்களா, கண்ணுகளா, fees லாம் கம்மி பண்ணி வாங்கிக்கோங்களேன்” என கெஞ்சிக்கொண்டும் கொஞ்சிக்கொண்டும் இருக்கிறார்.
தங்களை கட்டுப்படுத்த ஆள் இல்லை என சிறகடிக்கிறார்கள் கல்வி வியாபாரிகள்!
கொட்டும் மழையில் போராடும் தூய்மை பணியாளர்கள்.
ஓட்டுக்கு தான் நீ எல்லாம் தேவை என கண்டுகொள்ளாத ஜோசப் விஜய்
நீல சங்கி சோபாவளவன், ரஞ்சித் எல்லாம் எங்க போனானுங்க??
"அடிமை" என்பதை ரீஜெண்டா எப்டி சொல்ல?
பூ ன்னு சொல்லலாம், புட்பம் னு சொல்லலாம், ஐயர் (மாமி)சொல்றா மாரி " non confrontational" னும் சொல்லலாம்.
கவர்னருக்கு எதிரா @mkstalin வழக்கு நடத்தியதெல்லாம் மோதல் போக்காம்!
இதுக்கெல்லாம் 108 பதில் சொல்லாது. +13 விளக்குவார்களா?
ஏதோ ஒரு புகார் காவல் நிலையத்துல பண்ணுனா தவெக கட்சியில் இருந்து ஆள் வராங்க .. எதுக்குன்னு கேட்டா "அண்ணன்" கூப்பிட்டாராம் .. யாரு அந்த அண்ணனு பார்த்தா அது அவங்க மாவட்ட செயலாளராம் ..
@CMOTamilnadu இது தான் நீங்க சொன்ன மாற்றமா .. கட்ட பஞ்சாயத்து பண்றதுக்கு தான் கட்சியா
#வாயை_திறங்க_CM
லீவ் போட்டுடுவார் என இங்கே சில தவெக நண்பர்கள் கற்பனை செய்திட்டு இருக்காங்க
இந்த "ரத்து பண்ணிட்டு ரெஸ்ட் எடுக்கிறது", ஓடி ஒளியறது, மக்களையோ பத்திரிகையாரையோ சந்திக்காமல் பின்வாங்குவது. இதெல்லாம் திமுகவில் கிடையாது
எதிர்ப்பு என்றால் முன்னே நின்று எதிர்ப்பது தான் வழக்கம் 👏👏👏
இன்னைக்கு ஒரு Spaceல கூட இதே மாதிரி கேள்விக்கு இவங்க ஆதாரவாளர் ஒருத்தன் உங்க ஆட்சியில நடக்கலையான்னு கேட்டதக்கு எல்லாரும் டென்ஷன் ஆனாங்க....
ஆனா பதில் இல்லாமதான் நம்மை நோக்கி கேள்விய வச்சிட்டு எஸ் ஆயிடுவாங்கன்னு என்பது என் புரிதல்... அதுக்கு உதாரணம் இந்த Putchutney அமைச்சர் 🤣😂