உலகத்துலயே ரொம்ப கஷ்ட்டமான வேலை multitasking மட்டும் தான்.
அஜித்க்கு விஜய் மாதிரி கட்சிய வழி நடத்துற pressure இல்ல,வருசத்துக்கு 2 படம் ஹிட் குடுத்தாகனும்னு எந்த வித அவசியமும் இல்ல,குடும்ப பாரம் சுமக்குற வேல இல்ல,காசு பிரச்சனை இல்ல.
இத்தன பிரச்சினை இல்லாமலே இவர்னாலயே
/1