இவரும் குடி போதையில் பேசுறாருன்னு அவதூறு மலத்தை உடல் முழுவதும் பூசிக்கிட்டு வருவானுங்க பாருங்க..!
@itisprashanth யார் உங்கள எதிர்த்து கேள்வி கேட்டாலும் குடிகாரன் பட்டம் கொடுப்பீங்களாடா.?
குடிகாரன் அதிகமா உள்ள கட்சி தவெக தான் நீங்களாம் பேசலாமா..
What bro.. Its very wrong bro.
சீமான் வரதுக்கு முன்னாடி தலைவர் யாருக்குமே தெரியாது பாரு... இவரு வந்துதான் தெரியப்படுத்துனாரா னு பல சில்லறைகள் செதறுது...
தலைவரை தெரியும் ஆனால் வெகுசன மக்களும் தெரிய வச்சி இன்னைக்கு எல்லாரோட வீட்டிலும் தலைவர் படம் இருப்பதற்கு சீமான் தான் காரணம்...
பேருந்து வரவில்லை என்று புகார் அளித்தால்,
நீ நல்லா சாப்பிட்டுருக்க நல்லா சாப்பிட்டுருக்கே - ன்னு சொல்வதெல்லாம் எவ்வளவு பெரிய திமிர் பேச்சு 😤
தமிழன் விஜய் கொஞ்சம் கொஞ்சமா உள்ளுக்குள்ள இருக்கிற ரவுடிசம் வெளியே வருது போல 🤡
சீமான் அண்ணா 2008 இல் ஈழத்துக்கு தலைவர் பிரபாகரன் அவர்களைச் சந்திக்கச் செல்லும் போது, கடல் வழியாக ஒரு ஆமை ஓட்டில் துடுப்பு போட்டு பயணம் செய்தார் என்று சொன்னதை பொய் என்று பரப்பிய கும்பலுக்கு இதோ ஆதாரம்.🐢🐢🐢 #eelam#seeman#ஆமை#Tortoise
கருத்து முரண்பாடுகள் இவர் கட்சியோடு இருந்தாலும் எவ்வளவு வலியோடு பேசுறாருடா, வேட்பாளர் யாரு, என்ன தகுதினு கூட தெரியாம ஓட்டு போட்டீங்களேடா அதான்டா வலிக்குது உழைச்சவனுக்கு எல்லாம்... @Seeman4TN
Honarable @CMOTamilnadu kindly take action against this hate speech man to the honorable governer of Tamilnadu Mr @rajendraarlekar . The hate speech video link given below
https://t.co/RWLRtDlUEg
இன்ஸ்டாகிராம் Trend ஒரு நாள்ல முடிஞ்சிரும்னு நினைச்சா புதுப் புது காணொளிகள் வந்துட்டே இருக்கு 🤩
தேர்தல் முடியும் வரை இன்ஸ்டாகிராம் #நாம்தமிழர் வசம் தான் போல 💯💥
பழைய பள்ளியை இடித்து விட்டு புதிய பள்ளி கட்டி தருகிறோம் என்று மாணவர்களை ஏமாற்றி வேறு பள்ளிகளுக்கு விரட்டி விட்ட பிறகு அந்த கட்டிடத்தை இடித்து அங்கே கல்யாண மண்டபம் கட்ட போகிறோம் என்று மாணவர்களை மோசடி செய்த திமுக கவுன்சிலர் @Madhanmohandmk மீது அந்த தொகுதி MLA மற்றும் அமைச்சர் @Udhaystalin நடவடிக்கை எடுப்பாரா? தன்னுடைய தொகுதியில் ஒரு அரசு பள்ளியை இடித்து கல்யாண மண்டபம் கட்டப்படுவதை அவர் ஏற்றுக் கொள்கிறாரா?
பழைய பள்ளி கட்டிடத்தை இடித்து புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதாக மாநகராட்சி கவுன்சிலில் அனுமதி பெற்று புதிய பள்ளி கட்ட டெண்டர் விடப்பட்டு முடிந்த பிறகு புதிய பள்ளி கட்டுவதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மறைத்து புதிய கல்யாண மண்டபம் கட்ட தீர்மானம் போடும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சென்னை மாநகராட்சி மேயர் @PriyarajanDMK இனியாவது விழித்து எழுந்து பேசுவாரா? மீண்டும் பள்ளிக் கட்டிடம் கட்டப்படுவதை உறுதி செய்வாரா?
விரிவான வீடியோ - https://t.co/DjDAv366kD
#Arappor @CMOTamilnadu@SDMeena_IAS@mkstalin@SharanyaAri