த்ரெட்டாவே எழுதிட்றேன்..🤦🏻♂️
வெளிய இருந்து பாக்குறப்ப, பிளாஸ்டிக்-க்கு எதிரா புரட்சிகர கேள்வி மாதிரி தெரியும்! ஆனா, முழுக்க முழுக்க எதார்த்த & அறிவியல் அறிவில் பிழை கொண்ட கேள்வி இது..
1) விற்கப்படும் சரக்கு பாட்டில் எண்ணிக்கையை விட, பால் பாக்கெட் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் (1/9)
First #Don was such a lovely movie that brought me to tears. Must with your family, especially your parents..
@sivaangi_k what a way to kick start your acting career... The cutest, bubbliest Lilly stole my heart 🥹♥️ #Sivaangi