நாம் ஏன் நெருங்கிய சொந்தத்தில் மணமுடிக்க கூடாது?
Fruit salad bowl நமக்குச் சொல்லும் மரபியல் தத்துவம் என்ன?
#அறிவோம்_மரபியல்
நீங்கள் ஒரு விருந்திற்கு செல்கிறீர்கள்! (1/8)
முட்டு குடுக்க பேன்ஸ் இருக்காங்க,
பழி போட திமுக இருக்கு,
எலிவேஷன் குடுக்க மீடியா இருக்கு,
நம்புறதுக்கு மக்கள் இருக்காங்க,
இதுக்கு மேல என்ன சொகுசு சார் வேணும்?!
திமுக ஆட்சியின் சிறப்பான நிதி நிர்வாகத்தால் தான் தமிழ்நாடு 11.19 % பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது.
- முன்னாள் நிதியமைச்சர் திரு @TThenarasu அவர்கள்
#DMK4TN
கோவை: சமூக ஆர்வலர் ஒருவர், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்கள் தொடர்பாக அரசின் நடவடிக்கையை வலியுறுத்தி, முதல்வருக்கு செவித்திறன் கருவி அனுப்பி நூதன போராட்டம்
#Coimbatore | #CMVijay
🐿️ : ஏன்டா அஞ்சு லட்சம் கோடி இருந்த கடனை அஞ்சு வருஷத்துல பத்து லட்சம் கோடி ஆக்கி இருக்கீங்க.?
~ டேய் வெண்ண 2020-2021 தமிழ்நாடு GSDP ₹17.89 lakh crore.
2025 - 2026 தமிழ்நாடு GSDP ₹35.29 lakh crore அதுக்கு தகுந்த மாறி..
டேய் இரு.. மொத உனக்கு GSDP னா என்னானு தெரியுமா?
இதுக்கு முன்னாடி ஆப்கானிஸ்தான்ல வாங்கிட்டு இருந்தாங்க, இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக தமிழ்நாட்டு நெசவாளர்கள் கிட்ட வாங்க போறாங்க..
Fire விடுங்க டே 🔥🔥🔥
இந்த மாதிரி ட்வீட்ஸ் எல்லாம் தமிழ்லயே போடுங்கடா தற்குறிஸ். கன்னடர்களுக்கு புரியிற மாதிரி இங்கிலீஷ்ல போட்டு கர்நாடக வாழ் தமிழர்கள் வாழ்க்கைல உலை வெச்சுடாதீங்கடா.
உண்மை. இதை இயக்குனர் விக்ரமன் ஒரு பேட்டியில் கூறினார்.
இவர் ஹீரோவாக நடித்த அனைத்து படங்களும் அட்டர் ஃப்ளாப். மாஸ்டர் படத்தில் நடித்ததை வைத்து இன்று வரை சீன் போடத்தான் லாயக்கு.
மொத்த சோஷியல் மீடியாவும் இவரது அறிவாளித்தனமான கரண்ட் கட் பேச்சை ட்ரோல் செய்கிறது.
Immatured guy.
"சுபிக் ஷா" என்கிற பெயருக்கு
தமிழில் பொருள் என்ன ?
- கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி விளக்கம்.
சமஸ்கிருத பெயர்களை
அதன் பொருள் தெரியாமல் சூட்டும் தமிழ் மக்கள் இந்த காணொளியை கட்டாயம் பாருங்கள்.