Not sure whose idea it was, but EPS giving Stalin’s 2021 manifesto to journalists and asking if the promises were fulfilled, that’s a wonderful move
It's like killing them with their own weapon because these media folks have blindly backed this govt since 2021
@EPSTamilNadu
2008 - 2009 ஆம் ஆண்டு துக்ளக் ஆசிரியர் சோ அவர்களின் உறவினருடைய பள்ளி விருகம்பாக்கத்தில் உள்ள லா சாட்லி பள்ளி , கழக ஆட்சியில் பயங்கர நஷ்டம் , பல பிரச்சனைகள் , அப்போதான் ஆரம்பிக்கபட்டு பேமஸாகிகொண்டிருந்தது அகரம் பவுண்டேஷன் , அவர்கள் இந்த பள்ளியை 50 கோடி ரூபாய்க்கு வாங்கி கொள்கிறோம் னு குடும்பமே கேட்க , ராமாயணம் மகாபாரதம் சொன்ன வாயி பொய் சொல்லாது னு நம்பி பத்திரம் கைமாறியது , பத்திரம் கை மாறியவுடன் இதோ தரேன் அதோ தரேன் னு ஏமாற்ற ஆரம்பித்தது கேடுகெட்ட குடும்பம் , இரண்டு மாதம் ஓடியது , ஏமாற்ற பார்க்கிறார்கள் என புரிந்து விஷயம் சோ விடம் வர , சோ மதுரையில் இருக்கும் அழகிரிக்கு சொல்ல ( இருவரும் நல்ல நெருங்கிய நண்பர்கள் ) மதுரையிலிருந்து அந்த கேடுகெட்ட குடும்பத்துக்கு போன் வந்தது , ஒன்று மூன்று நாளைக்குள் மொத்த தொகையை இரண்டு மாத வட்டியுடன் திருப்பி தர வேண்டும் , அல்லது பத்திரத்தை வட்டி தொகையுடன் திரும்ப தரவேண்டும் , இல்லையேல் அசிங்க படுவீர்கள் என அவரோட ஸ்டைல்ல மிரட்ட, கேடுகெட்ட குடும்பம் டலீவரை சந்தித்து விஷயத்தை சொல்ல , டலீவரோ " யோவ் அவன் நான் சொன்னா கேட்கமாட்டான்யா , பிரச்சினை யை விலைகொடுத்து வாங்காத , பேசாம அவன் சொன்ன மாதிரி செய் " னு சொல்ல இரண்டாவது நாளே வட்டியுடன் பத்திரமும் மீட்க பட்டது.....
இந்த கேடுகெட்ட குடும்பத்துக்கு னு ஒரு வரலாறு இருக்கு , அந்த காலத்தில் சிவக்குமார் கழகத்தின் பிண்ணனியில் பண்ண இந்து மத துவேஷங்களை சொல்லட்டா ????
தீர்க்கமான பார்வை இல்லேன்னா , இதை ஒருத்தர் யோசிக்கவே முடியாது .
தாலிக்கு தங்கத்துடன் சேர்த்து பட்டுப்புடவை !
பட்டு நெசவாளர்கள் நிச்சயம் மகிழ்ந்து இருப்பார்கள் !
டெல்டா - அ.தி.மு.க வே யோசித்திராத ஆதரவு !
அய்யா @EPSTamilNadu அவர்களின் சுற்று பயணம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் போல !
பேசுவது ஒரு தி.மு.க காரர் , விலை கொடுத்து வாங்க வாய்ப்பே இல்லை !
யாராவது அ.தி.மு.க கல்யாணசுந்தரம் மாதிரி பேச தைரியம் இருக்கிறதா? @Kalyan1612
கல்யாணசுந்தரம் அ.தி.மு.கவிற்கு கிடைத்த ஒரு பரிசு... அவருடைய பேச்சில் என்ன ஒரு தெளிவு... அவர் அ.தி.மு.கவில் வளர என் சார்பாக வாழ்த்துக்கள்.
@AIADMKITWINGOFL@AdmkStudentWing#ADMK