பெயர் : ஜில்லா மணி
பொறுப்பு : TVK கட்சி சீர்காழி ஒன்றிய கழக துணை செயலாளர்..
இவனெல்லாம் மனுஷனா?
வீடியோ விவகாரத்தை விசாரித்து கைது நடவடிக்கை என்று ஒன்று நடந்துள்ளதா என தேடி பார்த்தால் எதையும் காணவில்லை..
யார் கண்டா நாளை இவனே சமூக நலன் மேம்பாட்டு துறை அமைச்சராக வந்தாலும் வருவான்..
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு - ஆனா சீமான் அண்ணனை ரொம்ப பிடிக்கும் !
காரைக்குடியில் அவர் ஜெயிப்பது , அவர் உழைப்புக்கு கிடைக்கும் மரியாதை !
ஒரு ரூபாய் ஓட்டுக்கு கொடுக்காமல் நேர்மையாய் தேர்தலை சந்திக்கிறார் !
வெல்ல வையுங்கள் காரைக்குடி மக்களே !!
What a film … #Dhurandhar2 !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳
@AdityaDharFilms@RanveerOfficial
நம் இந்திய நாட்டின் பெரும் மதிப்புமிக்க ஞான பீட விருதைப் பெற்றிருக்கும் என் அருமை நண்பர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். @Vairamuthu#JnanpithAward
துபாயில் குண்டு வீசப்படுவதயோ அல்லது கட்டிடங்கள் எரிவதையோ யாரும் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து போட்டால் 2 ஆண்டுகள் வரை சிறை செல்ல வேண்டிய நிலைக்கு அந்த அரசு சென்சார் செய்துள்ளது.
இதற்கு ஈரானே மேல்!
#WATCH | முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக் உறவினர்கள் மற்றும் இங்கிலாந்து நாட்டு மேயருக்கு உற்சாக வரவேற்பு அளித்த, மேலூர் முல்லைப் பெரியாறு ஒருபோக விவசாய சங்கத்தினர்.
#SunNews | #JohnPennycuick | #Madurai
Happy 75th Birthday to the one and only Superstar ⭐️ @rajinikanth 🎉
Your charisma, humility, and unmatched legacy continue to inspire millions. Wishing you a year filled with good health, happiness, and endless success! ✨
#HBDSuperstarRajinikanth