கிறிஸ்தவர்கள் அவங்க பண்டிகைகளுக்கு அனைவரும் ஒன்றாக போகிறார்கள்.
முஸ்லிம்கள் அவங்க பண்டிகைகளுக்கு அனைவரும் ஒன்றாக போகிறார்கள்.
அதேபோல் என் ஹிந்து பண்டிகைக்கு நானும் போவேன், என் கட்சிக்கார நண்பர்களையும் கூப்பிட்டு போவேன்.🔥
#MuruganManadu | #முருக_பக்தர்கள்_மாநாடு
எத்தனை தலைமுறை ஆனாலும் அம்மா சொன்ன இந்த வரிகள்
திமுக வுக்கு எந்த காலத்துக்கும் பொருந்தும் இப்போது கூட நீங்களே பொருத்தி பார்க்கலாம்
அதனால தான் திமுக காரனை கொத்தடிமைகள் என்று ���ழைக்கிறோம்
இந்து மக்கள் கட்சி தமிழகம்
கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
கோவை மாநகரம் வீரகனேஷ் நகர்
பாரதி திடலில் கெம்பட்டி காலணியில் நடைபெற்றது ஆகஸ்ட் 8 வியாழக்கிழமை
நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்
தமிழ் திரு அர்ஜுன் சம்பத் அவர்கள் பேச்சு
நேரலை செய்த சாணக்யாவுக்கு நன்றி