இந்தியா முழுவதும் தொடரும் மலக்குழி மரணங்களை கண்டித்து, அதன் தீவிரத்தை உணர்த்தும் விதமாக இந்து புராண கதாபாத்திரங்களை, டாக்டர் பாபாசகேப் அம்பேத்கர் வழியில் நின்று , கடவுள்களாக இருந்தாலும் மலக்குழியில் இறங்கினால் அவர்களின் நிலை என்னவாகும் என்று புனைவின் வழியாக கவிதை வாசித்தார் விடுதலை சிகப்பி. இதை புரித்துக் கொ��்ளாத பட்டியலின விரோத கொள்கை கொண்ட பாஜக, இந்து பாசிச அமைப்புகளுக்கும், அவர்களின் அச்சுறுத்தலுக்கு பணிந்து வழக்கு தொடுத்திருக்கும் தமிழக காவல் துறைக்கும் கடும் கண்டனங்கள்! @CMOTamilnadu @mkstalin @tnpoliceoffl @Neelam_Culture #standwith_vidithalaisigappi
ஒரு நாளின்
24 மணி நேரத்தை உழைப்பு, ஓய்வு. உறக்கம் என மூன்று சமபங்காக பகுத்ததே மனிதகுல வரலாற்றின் மகத்தான் ஜனநாயக நடவடிக்கை,
��ந்த காரணம் சொல்லியும்
இந்த சமனை குலைப்பதை ஏற்கவியலாது. தமிழ்நாடு அரசு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
#தென்காசி
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று 'சனநாயகம் காப்போம்' சிறுத்தைகள் அணிவகுப்பு நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 'சனநாயகம் காப்போம்' மாபெரும் சிறுத்தைகள் அணிவகுப்பு...
#சனநாயகம்காப்போம்_விசிக
மக்கள் விரோத ஃபாசிச பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகளை கண்டித்து இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில்...
#BJP_PoliticalConspiracy
The one & the only brand #Thalapathy67, is proudly presented by @7screenstudio 🔥
We are excited in officially bringing you the announcement of our most prestigious project ♥️
We are delighted to collaborate with #Thalapathy@actorvijay sir, for the third time.
@Dir_Lokesh
Today's Documentory Flim screening, "INDIA : The MODI Question" organized by #AISA at #JadavpurUniversity 's parking lot.
In this screening, professors were also present. Prof Iman Kalyan Lahiri and Prof Manas Ghosh gave their valuable speech.
#BBCdocumentry