பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து பொதுவாழ்க்கையி���் புதிய சாதனைகளைப் படைக்கவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன். @narendramodi
Thank you for your warm and thoughtful wishes, Vice President Thiru CP Radhakrishnan Ji.
We will continue working with renewed energy and resolve to empower every citizen, ensuring that the fruits of development reach every corner of the country and fulfilling our collective resolve of building a Viksit Bharat.
@CPR_VP
What better way to celebrate Hon. PM @narendramodi ji’s birthday and years of service towards the nation than coming together in the spirit of Seva. 🙏
Joining the #SevaKaSankalp and taking a pledge to serve more, help more and contribute to the lives of those around us.
Jai Hind 🇮🇳
My warmest wishes to Hon’ble Prime Minister Thiru @narendramodi ji on his birthday.
May the year ahead bring you good health, strength and continued opportunities to serve our great nation.
@PMOindia
PM Benjamin Netanyahu:
Happy birthday to my dear friend, Prime Minister Narendra Modi. Together we will take our partnership to new heights.
We Love India 🇮🇳❤️🇮🇱
Thank you, Prime Minister Meloni, for your warm wishes. I look forward to continuing our close cooperation to further strengthen the India-Italy Special Strategic Partnership.
@GiorgiaMeloni
வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.
I extend my heartfelt birthday wishes to the Hon’ble Prime Minister of India Thiru. Narendra Modi avargal, who leads with dedication towards building a strong India.
I wholeheartedly wish you a long life filled with good health.
#CMJosephVijay
Heartiest birthday greetings to our Hon. PM Thiru @narendramodi avl.
His tireless service to our nation, visionary leadership, and relentless drive to uplift every section of our society continue to inspire millions. Praying for his good health and long life.
ரஷ்ய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்தேன். திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகி��து.
படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கி��ேன்.
#SolomonPappaiah
ലോകമെമ്പാടുമുള്ള നമ്മുടെ എല്ലാ മലയാളി സഹോ��രീസഹോദരന്മാർക്കും ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശംസകൾ.
ഐക്യത്തിന്റെയും സാംസ്കാരിക പൈതൃകത്തിന്റെയും പ്രതീകമായ ഈ ഉത്സവം, നമ്മുടെ വീടുകളിൽ സന്തോഷവും സമൃദ്ധിയും ആരോഗ്യവും സമാധാനവും കൊണ്ടുവരട്ടെ എന്ന് പ്രാർത്ഥിക്കുന്നു.
ഓണം ആശംസകൾ.
Heartfelt Onam greetings to all our Malayali brothers and sisters across the globe.
May this auspicious festival of harmony and cultural heritage usher in boundless joy, prosperity, good health, and peace into our homes.
Onam Ashamsakal.
இன்றைய தினம் காலை, கன்னியாகுமரியில், @WTLFoundation சார்பில் "சுத்தமான, வளமான தமிழகத்தை உருவாக்குவோம்" இயக்கத்தை, கடற்கரை தூய்மைப் பணி நிகழ்வுடன் தொடங்கி வைத்தோம். ஏராளமான இளைஞர்களும், தன்னார்வலர்களும், தங்கள் குடும்பங்களுடன் உற்சாகமாக இணைந்தது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. மாற்றத்தின் முன்னோடிகளாக இன்றைய இளைஞர்கள் நிற்பதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் எதிர்காலம் மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெறுகிறது.
இயற்கை நமக்குக் கிடைத்த செல்வம் அல்ல; வருங்கால தலைமுறையிடமிருந்து நாம் கடனாகப் பெற்றிருக்கும் பொறுப்பு. கடலைக் காப்பதும், நிலத்தைக் காப்பதும், மரங்களை வளர்ப்பதும் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு கு��ிமகனின் கடமையும் ஆகும்.
இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் சுற்றுச்சூழலைக் காக்கும் பணிகளில் அனைவரும் இணைவோம். சிறிய செயல்களே பெரிய மாற்றங்களை உருவாக்கும். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றையாவது நட்டு, அதை முழுமையாக வளர்க்க உறுதியேற்போம். நம் இயற்கையைப் பாதுகாப்போம்; நம் தமிழ்நாட்டை பசுமையாக்குவோம். (1/2)