தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கில் திருப்பூர் ஆயத்த ஆடை நிறுவனங்கள் இயங்கலாமா? அதற்கான மூலப்பொருள்கள் கடைகள் இயங்கலாமா?
அதற்கு தனியாக அனுமதி பெற வேண்டும��?
முழுமையான விவரங்கள் அளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி
@Vijaykarthikeyn @teatiruppur
#TirupurTalks
#Tiruppur#Corona#Update No New Positive Case today. Case notified yesterday has been removed from Tiruppur’s list and cross notified to the concerned district. Total cases 116, active case 1; People House Quarantine 1288; added today 167 ; completed 14 days -88