காற்றுக்கு உ���ுவம்
இல்லை என
நினைத்து இருந்தேன்
இன்று இரண்டு
கண்களில் கண்டேன் என்னை கடந்து
போன பூங்காற்றை
பூக்கள் பேசும் என
கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை
இன்று விழிகளை
மறந்து கண்டேன்
பேசும் பூவை
மேகத்தில்பார்த்து இருக்கேன்இன்று இமைகள் மூடாமல்
கண்டு ரசித்தேன்
ரசிகன்✍️❣️
கார்மேகம் சூழ்ந்த வெண்ணிலவாய்,
கருமையிட்ட விழிகளும் தாேன்றும்;
அழகியல் காெண்ட வார்த்தைகள் யாவும்,
உன் இமை இமைப்பில் தாேற்றுப் பாேகும்;
இதழ் உதிர்த்த சாெற்க்கள் ஏதும்,
அவள் நாவேற பிட்சை கேட்கும்;
வண்ண மலர்கள் ஒவ்வாென்றும்,
அவள் முடிசூட காத்திருக்கும்.. என்றென்றும்.
மனதை அள்ளும் அழகோடும்
நீண்ட ஆயுளுடனும்
நிறைந்த செல்வத்துடனும்..
குறைவில்லா மகிழ்ச்சியோடும்
இன்று போல் என்றும் இனிமையாய் வாழ..
இனிய ��ிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா..!
உன்னை நான் முழுமதியோடு
ஒப்பிடவா மதிபோல்
நீயும் உந்தன்
விழிப்பார்வையால்
என்னுள்ளத்தில்
தன்னொளி
பெருக்கி என்னை
ஆட்கொள்கின்றாய்
அந்த நிலவைக்
காட்டிலும் நீ அழகு
நங்கை ஏனெனில்
களங்கம்
ஏதுமில்லையே உன்முகத்தில்...
✍️ கவிரசிகன் ✍️❣️
உன்னை நான்
முழுமதியோடு
ஒப்பிடவா மதிபோல்
நீயும் உந்தன்
விழிப்பார்வையால்
என்னுள்ளத்தில்
தன்னொளி
பெருக்கி
என்னை
ஆட்கொள்கின்றாய்
அந்த நிலவைக்
காட்டிலும் நீ
அழகு நங்கை
ஏனெனில்
களங்கம்
ஏதுமில்லையே உன்முகத்தில்...
தினம் கானும்
உன் முகமும்
சிந்தனையில் பூ பூக்கும்..
தினம் கேட்கும்
உன் குரலும்
செந்தேனாய் தித்திக்கும்..
பூ போன்ற புன்சிரிப்பும்
இதழ் விரிய காத்திருக்கும்
பௌர்ணமி நிலவை போல்
என் மனதில் நிலைத்திருக்கும்..
Heartfelt condolence to the family & friends of Director-Actor Marimuthu Sir. Extremely shocking. He was a well-wisher, was one of the ADs who helped me in Nerukku Ner & he was the most talkative, always had a fun side that made the world comfortable and friendly..! Will miss you a lot!