வாழ்க்கைல யார் ஜெயிச்சாலும் கண்டுக்கமாட்டாங்க ஆனா தோத்துட்டா உலகமே சப்போர்ட் பண்ணும் வெற்றிக்கு மவுசு இல்ல தோல்விக்கு தான் மவுசு அதிகம் கலங்காதே நிமிரு! !
தினம் கானும்
உன் முகமும்
சிந்தனையில் பூ பூக்கும்..
தினம் கேட்கும்
உன் குரலும்
செந்தேனாய் தித்திக்கும்..
பூ போன்ற புன்சிரிப்பும்
இதழ் விரிய காத்திருக்கும்
பௌர்ணமி நிலவை போல்
என் மனதில் நிலைத்திருக்கும்..
அவங்க PRODUCER சொன்னா உண்மையாம்..
நம்ம PRODUCER சொன்னா வடையாம்..
#Jailer 1800 in UK
#Leo 10000 in UK
கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம
நான் தான் இனிமேல் நான் தான்
I Am The Only One ன்னு தற்பெருமை வேற .
அடேய் கிழடு நல்லா REST எடு
வீட்டுல @rajinikanth
தளபதி காலுக்கு கீழ தான் நீ
இப்ப எல்லாம் படத்துல #விவசாயம்-னு சொன்னாலே Crin*ge-nu சொல்லிட்றாங்க 😑
ஆனா ஒரு மாஸ் நடிகர வெச்சு முழு படத்தையும் விவசாயத்த Base-ah வெச்சு Blockbuster குடுத்த @ARMurugadoss எல்லாம்..😳🙏🏻🔥
#கத்தி - Career Best for VJ 🕶️
#Leo#Varisu@actorvijay
THALAPATHY VIJAY: ‘LEO’ CREATES NEW RECORDS… #ThalapathyVijay has set the #BO on 🔥🔥🔥… #Leo - distributed by #AhimsaEntertainment - has SHATTERED ALL PREVIOUS RECORDS in #UK with massive ticket sales in 24 hours of opening advance bookings.
#Leo has already crossed £ 100k in sales, despite advance bookings opening at 120 locations, 42 days before its theatrical release… In fact, #Leo is the FIRST #Indian film to open bookings this early in #UK. @ahimsafilms@actorvijay
Pathaathu Bottle Naa Kudikka
Andala Konda Cheers Adikka
Keda Vetti Kondanga Da
Yenpasi Naa Thanikka 🍻🚬
Tow Toto Tow Toto Tow Tow Tow Tow Toto Tow Toto Tow Towntatato Tow Tow Toww.....🔥💃
#Leo 🦁 @actorvijay 👑 #NaaReady
@AnjanaVJ
காற்றுக்கு உருவம் இல்லை
என நினைத்து இருந்தேன்
இன்று இரண்டு கண்களில் கண்டேன் என்னை கடந்து
போன பூங்காற்றை
பூக்கள் பேசும் என
கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை
இன்று விழிகளை மறந்து
கண்டேன் பேசும் பூவை
பார்த்து இருக்கேன்
இமைகள் மூடாமல்
கண்டு ரசித்தேன்
ரசிகன்✍️❣️
காற்றுக்கு உருவம்
இல்லை என
நினைத்து இருந்தேன்
இன்று இரண்டு
கண்களில் கண்டேன் என்னை கடந்து
போன பூங்காற்றை
பூக்கள் பேசும் என
கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை
இன்று விழிகளை
மறந்து கண்டேன்
பேசும் பூவை
மேகத்தில்பார்த்து இருக்கேன்இன்று இமைகள் மூடாமல்
கண்டு ரசித்தேன்
ரசிகன்✍️❣️