விடுதலைத்’தீ’���ை கடல் ‘நீர்’ கொண்டு வளர்த்தவர் எம் ‘கப்பலோட்டிய தமிழன்’!
“காந்தியும் நேருவும் சிறையில் புத்தகம் எழுத வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை எனும் வ.உ.சி மட்டும் ஏன் செக்கிழுத்தார்?”
#புகழ்_வணக்கம்
@MakalNala அதுல இன்னும் சிறப்பான விஷயம் என்னன்னா நான்தான் உங்க எல்லாரையும் காப்பாத்த வந்த கடவுள் அப்டின்னு சொல���லிட்டு அந்த இன மக்களுக்கு குழிதோண்டி வச்சிருக்காங்க.
@MakalNala குறவன் மக்களின் வரலாற்றை அழிப்பதில் இப்போது அரசியலில் உள்ள expired case la இருந்து new entry கொடுக்கிற ஒரு ஒருத்தரும் அவர்களுக்கான வேலையை சிறப்பாக செய்யறாங்க. குறவன் இன மக்களின் கல்வியறிவின்மை இவர்கள் அனைவரின் அரசியல் பயணத்��ிற்கு மிகவும் வசதியாக இருக்கிறது.