சூப்பர் ஸ்டார்
தலைவர் திரு ரஜினிகாந்த் அவர்களின் நல்லாசியுடன் இன்று 21.8.2021.பிறந்தநாள் காணும் நமது மயிலாடுதுறை ரஜினி ரசிகர் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர்
திரு ,R, வீடியோ மணி அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் 🙏
சோதனைகள் பல கடந்து இமாலய சாதனைகள் பல புரிந்து 46. ஆண்டு திரை உலக வெற்றிப் பயணம் வாழ்த்துக்கள் தலைவரே என்றும் உங்கள் வழியில் பவுன் முருகானந்தம் நகர செயலாளர் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் மன்றம் மயிலாடுதுறை மாவட்டம்🙏
ஆகஸ்ட் 17 அன்று இனிய பிறந்தநாள் காணும் சேவை உள்ளமே அண்ணன்
திரு,S சீனு அவர்களே
நீர் வாழ்க பல்லாண்டு
உங்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்
என்றும் அன்புடன்
பவுன் முருகானந்தம் மயிலாடுதுறை மாவட்டம்🙏
தமிழக அரசு சார்பில் சுகாதார துறை அமைச்சர் மாண்புமிகு மா ,சுப்பிரமணியன் அவர்களால் மருத்துவ நட்சத்திரம் விருது பெற்ற உயர்திரு டாக்டர் உயர்திரு R,நீல கிருஷ்ணன் சார் அவர்களின் பணி சிறக்க வாழ்த்தி வணங்குகிறோம் என்றும் அன்புடன்
பவுன்,A முருகானந்தம் மயிலாடுதுறை மாவட்டம்🙏
27.7.2021. இனிய பிறந்தநாள் காணும் அன்பிற்கினிய தளபதி சேவை உள்ளம் கொண்ட அன்பு உள்ளம் திரு,T ,பிரபு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க என்றும் அன்புடன் பவுன்,A முருகானந்தம் நகர செயலாளர் ரஜினி ரசிகர் மன்றம் மயிலாடுதுறை மாவட்டம்🙏
சூப்பர் ஸ்டார் தலைவர் நல்லாசியுடன் இன்று,10.7.2021. இனிய பிறந்தநாள் காணும் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இளைஞரணி செயலாளர் தம்பி திரு ,V,ராமகிருஷ்ணன் அவர்களை பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் அன்புடன் பவுன்,A முருகானந்தம் நகர செயலாளர் ரஜினி மக்கள் மன்றம் மயிலாடுதுறை மாவட்டம்🙏
அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பும் தலைவா வருக வருக
என்றும் தலைவர்,வழியில்
பவுன் முருகானந்தம்
நகர செயலாளர் ரஜினி மக்கள் மன்றம் மயிலாடுதுறை மாவட்டம்🙏🙏🙏
அமெரிக்காவிலிருந்து மருத்துவ பரிசோதனை முடிந்து நலமுடன் தாயகம் திரும்பும் நமது நிரந்தர தலைவர் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம் ரஜினி மக்கள் மன்றம் மயிலாடுதுறை மாவட்டம்🙏