குடும்பத் தலைவி போல நடித்து மக்களை ஏமாற்றும் விஜய் கட்சியின் வீடியோ எமோஷனல் பஜனைக் குழுவினர்
இப்படி எமோஷனல் செட் அப் வீடியோக்கள் மூலம்தான் 19 வயது முதல் 39 வயது பெண்களைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் வாயிலாக உளவியல் உத்தி மூலம் ஏமாற்றி வருகிறார்கள் இவர்கள்.
#cheatingvideos#tvk #cmvijay #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #vishwaa #viswanaath
False narratives against Thalaivar for hype & politics.
But truth & legacy can’t be erased. ❤️🙏
#Rajinikanth#Thalaivar#Jailer2
Bye Bye Twitter… 🥹
ரொம்ப நாள் வெறுப்பு அரசியல் தாங்காது என்று நினைப்பீங்க ஆனா இது மத வெறி விட மோசமான வெறி ரசிக வெறி... சாதாரண பொதுமக்கள் புத்தியில் கூட ரசிக வெறியை புகுத்தி இருக்கானுங்க.. இனிமேல் அவனுங்களுக்கு அட்வைஸ் பண்றேன், அரசியல் சொல்லி தரேன்னு பேசாதீங்க... பேசும்போது நமக்கே சிலசமயம் கோவம் வந்து உனக்கு ஒரு மயிரும் தெரியலனு திட்டுவோம், அதை அவனுங்க ரொம்ப பெர்சனலா எடுத்துட்டு இன்னும் வெறி ஆகுறானுங்க... இனிமேல் அவனுங்க கிட்ட அரசியல் விவாதம் பண்ணாம இருங்க நண்பர்களே, அதுதான் நமக்கு நல்லது...
சொந்த விருப்பு வெறுப்புக்காகவும், அரசியலுக்காகவும் தலைவரை விட்டுக்கொடுப்பவர்கள் என்னை unfollow பண்ணிடுங்க.எனக்கு ஃபாலோவர்ஸ் முக்கியமில்லை🙏
எவனுக்காகவும் தலைவரை விட்டுக்கொடுக்க மாட்டேன்.
என்றும் ஒரே தலைவர்🤘
என் உயிர் சூப்பர் ஸ்டார்❤️
@rajinikanth 👑
தன் குழந்தைகள் இல்லாமல் பதவி ஏற்ற ஒரே முதல்வர் இந்தியாவில் ஏன் வரலாற்றில் முதல் ஆள் விஜய் தான் அதையும் ரூட் மாபியா பரப்புங்கடா..
கெஜ்ரிவால் ஆரம்பித்து , மஹராஷ்ட்ரா , ஆந்திரா , கர்நாடகா எந்த இடத்தில் ஆட்சி மாற்றம் நடந்த போதும் தன் பெருமை மிக்க சந்தோசமிக்க தருணத்தில் அப்பாவோடு குழந்தைகள் இருந்தனர்.. ஆனால் இவ்வளவு பெரிய தருணத்தில் அப்பாவை பார்க்க விருப்பம் இல்லாமல் விலகி நிற்கும் ஒரே முதல்வர் பதவி ஏற்பு ஜோசப் விஜய் - அவர் குழந்தைகள் வரவே விரும்பாதது..
ஆனால் ரூட் மாபியா தேர்தல் முன் என்ன பரப்பினானுக? அவர் மகள், அப்பா விஜய் படத்தை Insta ல வச்சுருக்காங்கனு இவனுகளே ஒரு ID வச்சு பரப்பிட்டு இருந்தானுக.. விஜய் மகன் சஞ்சய் தொடர்பில் தான் இருக்கார் அப்பாவிடம் தினமும் பேசுகிறார். இப்படி வித விதமா சொந்த மகன் மகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதி பரப்பி வந்தானுக..
ஆனா பதவி ஏற்புக்கு கூட வரவில்லை..
ஒரு தந்தையின் சந்தோசமான பெருமையான தருணத்தில் மீது இரு குழந்தையும் அதுவும் நன்கு விவரம் தெரிந்த இரு குழந்தையும் வராமல் தவீர்க்க காரணம் என்ன? அவ்வளவு மோசமான குணம் கொண்டவரா?
அதா அவர் பர்சினல் bro..
ட்விட்டரை விட்டு போயிடலாம்னு இருக்கேன்... 🙏🙏
கொஞ்சம் உருப்படியா AI டெக்னாலஜிஸ் படிக்கலாம் 😂 இந்த zombies கூட்டம் பதிவுகள் எல்லாம் படிக்கும் போது சில நேரம் நாம ஆறறிவு உள்ள மனிதர்களுடன் தான் வாழ்கிறோமா என்ற எண்ணம் வருகிறது....
டேய் ஜென்ம எதிரி திமுக பரவாயில்லைனு என்னையவே சொல்ல நினைக்க வச்சிட்டீங்கடா... எல்லோருக்கும் நன்றி 🙏 இவனுங்க கூட பேசி ஒரு மண்ணாங்கட்டியும் ஆகப்போறது இல்ல...
யாருடைய மனசையாவது கஷ்டப்படுத்தி இருந்தால் பரவாயில்லை தெரிந்து தான் கேள்வி கேட்டு இருப்பேன்... அதுக்காக மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது 😂 நன்றி! 🙏
என் தங்கை மகன் பதினொன்றாம் வகுப்பு செல்லப்போகிறான் (அதாவது, Gen Alpha).
போன வருடம் பள்ளி சார்பாக Model UN (United Nations) Assemblyயில் பங்கெடுத்திருக்கிறான். எனவே அவனுக்கு அரசியல் புரிதல் ஓரளவுக்கு உண்டு.
அவனிடம் கேட்டேன் - "உனக்கு ஓட்டுரிமை இருந்திருந்தால் விஜய் கட்சிக்கு ஓட்டு போட்டிருப்பாயா?".
"மாட்டேன்" என்றான். ஏன் என கேட்டதற்கு அவன் சொன்ன இரண்டு காரணங்கள் -
1. Accountability இல்லை. எல்லாத்துலேயும் மத்தவங்களை blame பண்ணிட்டே இருக்கற மாதிரி தெரியுது.
2. "Stateஐ இப்படி மாத்துவேன்"ன்னு எந்த Visionம் share பண்ணல.
இந்த அளவுக்கு அவன் சிந்தனை இருப்பது எனக்கு மகிழ்ச்சி.
"இந்த Clarityஐ மட்டும் எப்போதும் விட்டுவிடாதே" என சொன்னேன்.
திரையுலகில் பல drugs partyகள் பலான பலான பார்டிகளை arrange பண்ணறது தான் couples கிரிஷ் & சங்கீதாவோட வேலை. விஜய் வீட்டுல தான் அந்த மாதிரி parties நடக்கும்னு பாடகி சுசித்ரா சொன்னது உண்மை தான் போல
#TVK | #Vijay | #TVKVijay
பேச்சுரிமையை பறிக்கும் விஜய்!😡👇🏻
202k ID suspended
82.3k ID suspended
36.9k ID suspended
20.1k ID suspended
7.3k ID suspended
This is my 5th INSTAGRAM ACCOUNT , and my IDs are still getting banned whenever I post video about TVK.
Don’t we have the rights to talk about TVK in TN?
Its totally unfair😡
#tvk #tvkfails #guessmecandy
@Saattaidurai@SeemanOfficial@idumbaikarthi@U2Brutus_off@vaishnavi_cbe@RoastbrotherS
தலைவர் அரசியலுக்கு வரலைனு 3 பக்க அறிக்கை கொடுத்தும் இப்பவும் ரஜினி அரசியலுக்கு வரலை, படம் நடிக்கறார் என திடீர்னு பொங்கலும் கெட்டிச் சட்னியும் வைக்கும் சில ஐடிக்கள் இஷ்டத்துக்கு எகிறி ட்வீட் போட்டு, மீம் போட்டு இன்று அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் போது ரஜினி இன்னமும் சினிமாவில் நடிக்கின்றார் என்பது அவர்களுக்கு இப்போது சுருக்கென குத்துவது பாவமாகத்தான் இருக்கு!
வயதான அப்பா மீண்டும் வேலைக்கு போறேனு முடிவெடுத்து பிறகு உடல்நலன் காரணமாக... அதை தவிர்த்து விட்டு பேரக் குழந்தைகளுடனும், மனதிற்கு பிடித்த வேலைகளை அவரது உடல்நலனுக்கு ஏற்றவாறு செய்யும் போது ஏன்யா வேலைக்கு போகலை? ஆனால், இதைல்லாம் மட்டும் செய்யறனு கேட்பார்கள் போல!
ஏன் கேட்பார்கள் என்றால்...நம்ம சொந்தக்காரர்களும் நண்பர்களும் அவர்களைப் பார்த்து கேட்பார்களாம்!
இவர்களுக்கு கெத்து முக்கியம்ல்ல!
கொரோனா வராமல் இருந்து ரஜினி அரசியலுக்கு வராமல் இருந்திருந்தாலாவது அந்த முட்டாள்களின் கேள்விகளில் ஒரு நியாயம் இருக்கு எனச் சொல்லலாம்
29/12/20 அன்று நான் சொன்னது...
முரட்டுக் காளை படத்திலிருந்து ரஜினி ரசிகனாக இருக்கின்றேன்.
இந்த மனுஷன் சூப்பர்ஸ்டாராகவே இருப்பார், அரசியலுக்கு வருவார்னு நினைத்து ரசிகனாகவில்லை, ரசிகனாக தொடரவில்லை. என்றும் என் #ரஜினி எனக்கு ஸ்பெஷல் & always he is & will be my #ThalaivarForLife
DOT #Rajinikanth
90s 2K ரசிகர்கள் வேண்டுமானால் #Thalaivar முதுகில் குத்தலாம்.
நாங்க 80s kids இருக்கோம் தலைவா @rajinikanth
எங்க தலைவரின் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள எங்களுக்குத் தெரியும்
மெர்சல் படத்துல 5 ரூபாய் டாக்டர் அவார்ட் வாங்க வேஷ்டி சட்டையில் போனார் !
விஜய் முதலமைச்சராக பதவியேற்க கோட்டு சூட்டில் செல்கிறார் !
என்னங்கய்யா? தமிழ் கலாச்சாரம்லாம் படத்தில தான் போல ! @TVKVijayHQ
In his first speech as Tamil Nadu chief minister, Vijay said that he grew up in poverty, and that he even knows what hunger is. It's bullshit because he was my classmate in the third standard in Loyola School.
His father was a filmmaker who set up his son for a career in films.
It is possible that like most filmmakers his father may have had periods of financial strife but that's not the same as Tamil-grade poverty. A lot of affluent boys confuse being broke with poverty. Two very different things.
@ARMurugadoss How many knows jagadish palanisamy is cousin brother of Murugadoss!
Everything is well scripted and injected in people sub consicious mind!
Good Team work Guys