பழி வாங்கும் நடவடிக்கையாம்..!
அறப்போர் 2022ம் ஆண்டு கொடுத்த புகாரை விசாரிக்காமல் தலையணைக்கு அடியில் வைத்து நன்றாக உறங்கி விட்டு இப்போ ஆட்சி மாற்றம் நடந்த பிறகு FIR போட்டால் அது பழி வாங்கும் நடவடிக்கையா மிஸ்டர் வே���ு? அப்போ ஊழல் புகாரை விசாரிக்காமல் ஒளித்து வைத்து ஊழல்வாதிகளை பாதுகாத்து நீங்கள் செய்த வேலைக்கு என்ன பெயர் மிஸ்டர் வேலு?
சாலையே போடவில்லை. ஆனால் சாலையை அளந்து கணக்கெடுத்து அதற்குரிய பணத்தையும் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் யாருக்கு கொடுத்தார்கள்? திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு நெருக்கமான நண்பர் என்று சொல்லப்படுகிற சங்கர் ஆனந்த் என்ற ஒப்பந்ததார��ுக்கு கொடுத்திருக்கிறார்கள். அவரும் அதை வாங்கி ஏப்பம் விட்டிருக்கிறார். அந்த வருடத்தில் 110 கோடிக்கு சாலை போட்டிருக்கிறாராம் இந்த சங்கர் ஆனந்த். அப்போ இன்னும் எத்தனை கோடிகளை அவர் ஏப்பம் விட்டாரோ?
பணத்தை கொடுத்த அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த நீங்கள் அதை வாங்கிய சங்கர் ஆனந்த் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் மிஸ்டர் வேலு? FIR கூட போடவில்லை. ஆனால் அதற்கு பதிலாக போடாத சாலையை போட ���ரவோடு இரவாக காவல்துறையை குவித்து சர்க்கஸ் காட்டி இருக்கிறீர்கள். அதாவது ஊழல் ஆதாரத்தை அழிக்க முயற்சி செய்திருக்கிறீர்கள்.
நடந்த இத்தனை விஷயங்களு��் உங்களுக்கு தெரியாமல் நடந்ததா? உங்கள் துறையில் நடந்த எந்த விஷயங்களும் உங்களுக்கு தெரியாத அளவிற்கு கையாலாகாத அமைச்சராகவா இருந்தீர்கள் மிஸ்டர் வேலு?
இப்படிப்பட்ட கையாலாகாத அமைச்சரை நம்பியா மாநில நெடுஞ்சாலைத்துறையை கொடுத்தீர்கள் மிஸ்டர் ஸ்டாலின்?
ஊழலில் சம்பந்தப்பட்டது ஒரு அதிமுக அமைச்சராக இருந்திருந்தால் ஒரு FIR போட்டு டீல் பேசி வைத்திலிங்கம் போல திமுகவில் இணைத்திருக்��லாம். இணைத்த வேகத்தில் அந்த FIRஐ கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் ரத்து செய்திருக்கலாம். அப்படித்தானே மிஸ்டர் ஸ்டாலின்?
இந்த புகாரில் FIR வெறும் ஆரம்ப புள்ளி தான். விரைவாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கி தருவதே சாதனை. அந்த சாதனையை விஜய் அரசு செய்யுமா?
@CMOTamilnadu @TVKVijayHQ @CTR_Nirmalkumar
News Update | ஆட்சி மாறியவுடன் கிடைத்தது
உங்களைப் போல் அல்லாமல், எந்த பின்புலமும் இன்றி வளர்ந்தவன் நான். தமிழ்வழிப் பள்ளிகளில் படித்தேன���. என் குணத்திற்கு திமுகவினரின் சான்றிதழ் தேவையில்லை
தான் நடத்தக் கூடிய பள்ளியின் புதிய கட்டடங்களுக்கான DTCP ஒப்புதல் திமுக ஆட்சியில் கிடைக்கவில்லை எனவும், பணம் செலுத்தாமலேயே ஆட்சி மாறியவுடன் தானாக கிடைத்ததாகவும் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு குற்றச்சாட்டு
ZOHO Founder | Sridhar Vembu
#TVKGovt #SridharVembu
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் நகரத்தார் டிரஸ்டுக்குச் சொந்தமான நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரம்..!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சொந்தமான 13 வாகனங்கள், 100 கணினிகள், 200 பீரோக்கள் உள்ளிட்ட பொருள்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! என்ன காரணம்..?
#Madurai | #DistrictCollector | #Land | #PolimerNews
தனது மாஸ்டர் பட வெளியீட்டிற்காக அன்றைய அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் நேரம் கேட்டு காத்திருந்தார் விஜய்.. இன்று தவெகவில் இணைவதற்காக பணையூர் கட்சி அலுவலக வாசலில் மணிக் க���க்கில் காத்திருக்கிறார் கடம்பூர் ராஜூ!
#வாழ்க்கை
https://t.co/bR0iAnmYi5
புதிய கட்சி
"தமிழகத்தில் ஆனந்தமாக, அன்போடு ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்க இருக்கிறோம். அடுத்து வரும் தமிழக பொதுத்தேர்தலில் நம் கட்சி நிச்சயம் போட்டியிடும்"
- அண்ணாமலை
#annamalai#newparty#thanthitv
👌🏽💥50 வருஷமா நடந்த பல விஷயங்களை தவிர்த்து இருக்காங்க.. இனி கமிஷன் கரப்ஷன் இருக்காது அதிகாரிகள் மாறுனா நாங்களும் மாற ரெடி கடந்த ஆட்சியில் கமிஷன் தரப்பட்டதா? - ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க தலைவர் ஓபன் டாக்
சரியான ஆம்பளையா இருந்த கேஸ் போடுய்யா நான் பாத்துக்குறேன் - தலைவர் அண்ணாமலை 🔥🔥🔥🔥🔥🔥🔥
இந்த அதிரடி அரசியலுக்காகத்தான் நாங்கள் காத்திருக்கிறோம்.
#HBDThalaivarAnnamalai