சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை என உறுதியான கொள்கைகளை கொண்டு அசைக்க முடியாத எஃகு கோட்டையாக உருவாகி, உயர்ந்து நிற்கும் தி.மு.கழகத்தின் தலைவராக 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள மக்களின் முதல்வர் - கழகத் தலைவர் அண்ணன் தளபதி @mkstalin அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
#ThalaivarMKStalin
தி.மு.கழகத்தின் 15வது அமைப்பு தேர்தலின்படி, புதிதாக ���ொறுப்பேற்றுள்ள கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு ஆகிய 3 மாவட்ட கழகங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு என் வாழ்த்துக்கள். முந்தைய கோவை மாநகர் (மே) மாவட்ட கழகத்தில் என்னோடு இணைந்து கழக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.
சுயமரியாதைமிக்க தமிழகத்தை கட்டமைத்த தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளில் கோவை மாநகர் (மே) மாவட்ட திமுக சார்���ில், அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து கழக நிர்வாகிகள் அனைவரும் #சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்றோம்.
#HBDPeriyar144 | #SocialJusticeDay | #HBDPeriyar
எளியோரின் விடியலுக்காய் உழைக்கும் @arivalayam (தி.மு.க) உதயமான நாள் இன்று. இம்மாபெரும் மக்கள் பேரியக்கத்தில் உடன்பிறப்பாய் பயணிப்பதில் நாம் பெருமை கொள்வோம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து கழகம் வளர்ப்போம்.! என்றும் தலைவர் (@mkstalin) வழியில் பயணிப��போம்.!
#73YearsOfDMK | #DMK
தமிழினத்தை தன் பேச்சால், எழுத்தால், செயலால் எழுச்சிபெற வைத்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் முப்பெரும் கோட்பாட்டை சூளுரைத்து, கழகம் நிறுவிய பேரறிஞர் அண்ணா அவர்களின் 114வது பிறந்த தினத்தில் அவரது புகழை போற்றி வணங்குவோம்.
#HBDArignarAnna | #முப்பெரும்விழா2022 | #முப்பெரும்விழா
கழகத் தலைவர் - ��ாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களின் நல்��ாசியோடு, விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ள தி.மு.கழகத்தின் #முப்பெரும்விழா வில், பெருமைமிக்க விருதுகளை தலைவர் அவர்களின் பொற்கரங்களால் பெறவிருக்கும் பெருமக்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.
#முப்பெரும்_விழா
பேரறிஞர் பெருந்தகை அண்ணா - பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ஆகியோரது பிறந்த நாட்களில், மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் வழிநின்று, கழகக் கொடி உயர்த்தி, அவர்களின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடிட வேண்டுகிறேன்.
மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் நல்லாசியோடு மருதமலையில் ��டைபெற்ற கோவை மாநகர் (மே) மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ச.குப்புசாமி - 37வது வார்டு கவுன்சிலர் குமுதம் குப்புசாமி அவர்களின் இல்லத் திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்கள் செ.மணிகண்டன் - கு.வானதி இருவரையும் வாழ்த்தினேன்.
பாரம்பரிய சிறப்பு மிக்க #ஓணம் பண்டிகையை வசந்தகால விழாவாக மகிழ்ச்சியுடன் கொண்டாடும் திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி பேசும், கோவை மாவட்ட வாழ் மலையாள மக்களுக்கும் - கேரள மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த #Onam திருநாள் நல்வாழ்த்துகள்.
#HappyOnam | #Onam2022
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து கப்பலோட்டிய தமிழர், தேச விடுதலையை மட்டுமே உயிர் மூச்சாகக் கொண்டு தன் சொத்து - சுகங்களை இழந்த தியாகி, நாட்டுக்காக சிறையில் செக்கிழுத்த செம்மல் ஐயா #வஉசிதம்பரனார் அவர்களின் 151வது பிறந்தநாளான இன்று அவரின் புகழை போற்றி வணங்குவோம்.
#VOChidambaram
மு.அமைச்சர் திரு.பொங்கலூர் நா.பழனிசாமி அவர்களின் இல்லதிருமண விழாவை தலைமையேற்று நடத்தி வைக்க கோவைக்கு வருகை தரும் மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களையும், @dmk_youthwing செயலாளர் #சின்னவர் திரு.@Udhaystalin அவர்களையும் வரவேற்றிட கோவை மாநகர் (மே) மாவட்ட கழகத்தினர் அனைவரும் வருக.
கழக த��ைவர் @mkstalin அவர்களின் தலைமையேற்று அதிமுக விலிருந்து விலகி அண்மையில் மாண்புமிகு முதல்வர் அவர்களின் முன்னிலையில் @arivalayam இணைந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.சி.ஆறுக்குட்டி அவர்கள் மரியாதை நிமித்தமாக என்னை சந்தித்தனர். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
விளிம்புநிலை மக்களின் விடியலாய் உருவான (@arivalayam) கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று 5ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முத்தமிழறிஞரின் முதன்மை சீடரே.! தலைமை பண்புக்கு இலக்கணமான திராவிட இனத் தலைவரே.! @mkstalin தங்களின் வெற்றிபயணம் தொடர வாழ்த்தி வணங்குகிறேன்.
#4yearsOfLeaderMKStalin
திரு.அசோக்பாபு அவர்களும், விளாங்குறிச்சி பகுதி அ.தி.மு.க ஐடி விங் செயலாளர் தம்பி திரு.ராஜேஷ்குமார் அவர்கள���ம் இன்று மரியாதை நிமித்தமாக என்னை நேரில் சந்தித்தனர். இருவருக்கும் என் அன்பான வாழ்த்துக்களை கூறி வரவேற்றேன்.
கழகத்தின் வெற்றிக்கு இணைந்து பயணிப்போம்.! (2/2)
#DMKCoimbatore
கழகத் தலைவர் - மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களின் தலைமையினை ஏற்று, அ.தி.மு.க வில் இருந்து விலகி அண்மையில் மாண்புமிகு முதல்வர் அவர்களின் முன்னிலையில் கழகத்தில் இணைந்த விளாங்குறிச்சி பகுதி அ.தி.மு.க - வைச் சேர்ந்தவரும், ஸ்ரீராம் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவருமான, தம்பி (1/2)
மாண்புமிகு முதல்வருக்கு (@mkstalin) அளித்த வரவேற்பு நிகழ்வுகள், மாற்றுக்கட்சியினர் இணைந்தவிழா ஏற்பாடுகள் அனைத்தையும் மாநாடு போல நடத்திய மாண்புமிகு அமைச்சர் @V_Senthilbalaji அவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
#KovaiWelcomesCMStalin