புரட்சி பாரதம் கட்சியின் சார்பில்
பட்டியலின மக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு வேண்டி தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்
நாள்: 26.2.2025
நேரம் : காலை 10.00
#PBK#Protest#DMKFails
https://t.co/1RbmW5ZElu
பாலியல் வழக்கில் கைதாகியுள்ள ரவி கடந்த 2021 ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் அதற்கான சான்றையும் இந்த பதிவில் இணைத்துள்ளேன்.
#PBK#PuratchiBharathamkatchi