@timesofindia It is high time the civil aviation ministry takes strict action against Indigo who are going Scott free they have no authority to hold the passengers for 5 hours in suffocation @PMOIndia@MoCA_GoI@AAI_Official
Over 200 #IndiGo passengers who were bound for #Singapore from #Chennai were made to wait on the flight for about 5 hours—more than their actual journey time—and a video of passengers shouting at airline staff out of despair went viral.
More details 🔗 https://t.co/ZWDBoME7XG
@timesofindia Whats the Need to Pack People in the Flight when You are not Taking Off?
Its Cruel & Inhuman @IndiGo6E
At Least Have the Decency to Make people sit In Peace or arrange Alternative!
Shameless @MoCA_GoI@RamMNK !
Atleast Do Your Jobs!
Here’s your Complete Beginner to Advanced Guide to Handwritten AWS Notes!
All, FREE of cost!
To get the guide:
1. Follow me (So I can DM you)
2. Like & Repost this post
3. Comment "AWS" to receive…
அண்ணாமலையாரை தரிசிக்க, லோடு ஆட்டோவில் ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த இரு பெண்கள் தாயும் மகளும், லிப்ட் கேட்டு வந்துள்ளனர்
ஏந்தல் செக்போஸ்டில் இரண்டு காவலர்கள் நள்ளிரவு சமயத்தில் சோதனை செய்யும் பொழுது,
இந்த இரண்டு பெண்களையும் இறக்கி விடுங்கள் என காவலர்கள் கூறியதும் டிரைவர் பயத்தில், மகளையும் தாயையும் அந்த இடத்தில் இறக்கி விட்டுள்ளார்,
இரண்டு காவலர்களும் தங்கள் பைக்கில், இருவரையும் கோவிலுக்கு தாங்கள் அழைத்து செல்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர்,
ஆனால் கோவிலுக்கு செல்லும் வழியில் செல்லாமல் விழுப்புரம் பாதையில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்று, தாயை ஓரிடத்தில் தள்ளிவிட்டு,
அந்தப் பெண்ணை மட்டும், கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர், தாய் செய்வது அறியாமல் கத்தி கதறி உள்ளார் ஆனால் அங்கு ஆட்கள் யாரும் இல்லை,
காலை நான்கு மணி அளவில், அந்தப் பெண் கதறி அழுவதை பார்த்த, அந்த வழியாக சென்றவர்கள், விசாரித்த பொழுது, நடந்ததை கூறியுள்ளார்கள், போலீசில் புகார் அளிக்கப்பட்டு இரண்டு காவலர்களையும் இப்பொழுது விசாரண வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்,
இந்த மாதிரி சம்பவங்கள் பீகார் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒரு சமயம் பார்த்து உள்ளேன்,
ஆனால் தமிழ்நாட்டில், அதுவும் காவல்துறையைச் சேர்ந்தவர்களே, இப்படி நடந்து கொள்வது, மொத்த இந்தியாவிலும், தமிழ்நாட்டின் செயல் வெட்கப்பட வைக்கிறது,
Will TNPCB act against violating stone crusher unit now at least?
Farmers of Poolangulam village in Tenkasi incurred huge losses for the past several years as dust from a nearby stone crusher unit, functioning round the clock, settled on their crops including chilli, pumpkin, bottle gourd, brinjal, okra, tomato and shallot cultivated over 100 acres 🧵
நீங்க ரஜினி ரசிகரா இருக்கணும்னு அவசியம் இல்லை, ஒரு Entertaining Action படம் பார்க்கணும்னு போனாலே உங்களுக்கு "கூலி" முழு திருப்தி தரும்.
சில இடங்களில் படம் ஒரு thriller effect கொடுக்கும், சில இடங்களில் "இப்படி ஒரு twist எதிர்பார்க்கல"ன்னு சொல்ல வைக்கும், சில இடங்களில் "அட" போடவைக்கும்.. (இதெல்லாம் எந்தெந்த இடங்கள்ன்னு இப்போ சொன்னா spoiler ஆகிடும்).
இப்படி ஒரு பெரிய star cast வச்சிட்டு செம்ம packageஆ கொடுத்ததுக்கு லோகேஷுக்கு ஒரு special பூங்கொத்து 💐 @Dir_Lokesh
#CoolieThePowerHouse
#Coolie
விறுவிறுப்பான கதை நகர்வு,
நிறைய Twists - அதிலும் சில twists நாம் நினைப்பதை பொய்யாக்கும் twists,
படத்தோடு பொருந்திப் போகும் mass elevation காட்சிகள் - அவைகளும் எதிர்பாராத இடங்களில் வருவது,
தரமான நடிப்பை தந்திருக்கும் அனைத்து முக்கிய நடிகர்கள்,
Action blockகளில் அசத்தும் BGM,
எல்லாவற்றுக்கும் மேலாக கிட்டத்தட்ட "Godfather" மாதிரியான கதாபாத்திரத்தை தன் ஸ்டைலில் subtle emotions + stylish actions கொடுத்து நம்மை நிறைக்கும் ரஜினி...
இதுதான் "கூலி".
ஒரு நல்ல திரை விருந்து தந்த லோகேஷுக்கு @Dir_Lokesh நன்றியும் பாராட்டுகளும்!! ❤️💐
படத்தை பற்றி விரிவாக இன்னும் சில நாட்கள் கழித்து பேசுவோம்...
#Coolie
#CoolieReview
#CoolieThePowerHouse
#CoolieReview
"Nostalgia and Rajinikanth put the 'cool' in Coolie. Lokesh Kanagaraj creates a pocket universe of coolness and pulls off the fan service with elan. The moments that unfold on screen are truly entertaining," says Rachit Gupta
Rating: 3.5/5
Read more: https://t.co/YS03mGWoZC
#Rajinikanth #AamirKhan #Nagarjuna #ShrutiHassan
You are the one who inspired my love for cinema since childhood. I am in this industry because of you.Your Style and Screen presence is always unmatched and enormous. Love you Thalaivaa. Your journey of 50 years in cinema is a celebration for all of us🔥🔥🔥
#50YearsOfRAJINISM