லிங்கா திரைப்படத்தின் போது முதல் நாளே அவதூறு பரப்பிய அயோக்கிய நபர் ஒருவர் அதன் பிறகு அச்சு ஊடகம் ஒன்று தொடங்கி, எம்.எல்.ஏ. சீட் கேட்டுக் கிடைக்காமல், இப்போது காட்சி ஊடகத்தையும் தொடங்கி உள்ளார். எண்ணம் போலத்தான் வாழ்க்கை என்பதை தொடர்ந்து புரிந்து திருந்தப் பார்க்கட்டும்.