உங்க Lap or pc கீபோர்டை உத்து கவனிச்சிருக்கீங்களா? 🫣
மத்த எந்த பட்டன்லயும் இல்லாத ஒரு சின்ன நீளமான கோடு (Ridge) 'F' மற்றும் 'J' பட்டன்கள்ல மட்டும் இருக்கும்.
"டிசைனுக்காக வச்சிருப்பாங்களோ?"னு நினைச்சா தப்பு. டைப்பிங் பண்றவங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்! 🧵👇
#Keyboard
நாதக தேர்தல் பரப்புரை கூட்டங்களில் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் படத்தை பயன்படுத்தக்கூடாது என எந்த தேர்தல் அதிகாரியோ காவல்துறை அதிகாரியோ சொன்னால் பயன்படுத்த எந்த தடையும் இல்லை என தீர்ப்புகள் உள்ளன என சொல்லுங்கள், அதையும் மீறி பிரச்சனை செய்தால் வழக்கு பதிவு செய்துகொள்ளட்டும்.
ஈழத்தில் தமிழினப் படுகொலைக்கு மேதகு பிரபாகரன் தான் முதன்மை காரணி..
பிரபாகரன் ஆயுதம் ஏந்தலனா போர் இல்ல, போர் இல்லனா சாவு இல்ல, சாவு இல்லனா இனப்படுகொலை இல்ல, அப்போ முதன்மை காரணி யாரு??
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள 3825 அடி உயர கொண்டாரங்கி மலையை 867 நாளாக ஏறி இறங்கி உலக சாதனை படைத்த இளைஞர் #dindugal#worldrecord#mountains#thanthitv