முஸ்லிம் பெண் வேற மதத்தைச் சார்ந்த ஆணுடன் பழகினால் அதை கலாச்சார சீரழிவு....
இதுவே ஒரு இந்து பெண் வேறு ஒரு மதத்தினருடன் சேர்ந்து பழகினால் அது சமூக நீதி.....
நல்லா இருக்குடா உங்க நியாயம்....
தமிழகம் எங்கும் பிரணவ் ஜுவல்லரியில் சாமானிய மக்களிடம் நகைச்சீட்டு நடத்தி 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த விவகாரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு பங்கு இருக்குமா என்ற ரீதியில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மோசடி நிரூபணம் ஆனால் பிரகாஷ் ராஜ் கைது ஆவாரா?
அண்ணாமலை அண்ணா வந்த பிறகு அவர் முதல்வர் அமைச்சர் னு ஒருவரையும் விட்டு வைக்காமல் கேள்விகளால் துளைத்து எடுக்கிறார் தற்போது மக்களுக்கும் தைரியம் வந்துவிட்டது அதான் அமைச்சர் முதல்வர் மேயர் எம் எல�� ஏ எம்பி னு கேள்வி கேட்டு ஓட விடுறாங்க எல்லா புகழும் அண்ணாமலையாருக்கே !
#BreakingNews - Estranged #DMK Leader Gudiyatham Kumaran accuses loot of ₹60,000 Crores just in sand mining in last 2.5 years by DMK Govt.
Former Finance Minister accused earlier a loot of ₹30,000 Crores by DMK First Family.
Total Corruption now stands at ₹90,000 Crores.
தமிழகத்தில் ஜாதி ரீதியான வன்கொடுமைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன
ஜாதி வெறியுடன் மக்களை ஜாதி வாரியாக பிரித்து குளிர் காய்கிறது திராவிட மாடல்
குஜராத் முதல்வராக மோடி இயற்றிய அதே சட்டத்தையே தற்போது ஸ்டாலினும் இயற்றுகிறார். குஜராத்துக்கு ஒரு சட்டம்? தமிழகத்துக்கு ஒரு சட்டமா? என அப்பட்ட பொய்யை உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பொன்முடி துவங்கி, தி.மு.க இணைய கூலிப்படை வரை தொ���ர்ந்து பரப்பி வருகின்றனர்.
ஆனால் உண்மை என்ன?