“ஏப்ரல் 14 அன்று தலைவர் நடத்தும் ஜனநாயகம் காப்போம் பேரணியில் பெருந்திரளென பங்கேற்று சங்கிகளை அலற விட வேண்டும்” ஜனநாயக சக்திகளே அணிதிரண்டு வாரீர்! அனைவரும் வாரீர்!
My Brother from another mother suddenly watching my video infront of me..it's remember my college days our department HR watching our project..Got little nervous..Vaathi nu ithukuthan solranga pola..#vaathivikraman𓃵 #vikraman𓃵 #AramVellumLegaidAid@RVikraman
Had good interaction with students from Scott Christian College, Kanyakumari. Insisted students to give back to society by being socially responsible and engage in politics. Response was amazing. #AramVellum
சவுதியில் ஓட்டுநராக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகன் அங்கே சாலை விபத்தில் உயிரிழந்து 24 நாட்களாகியும் அவரது உடல் இங்கே வந்து சேரவில்லை. சவப்பெட்டி இல்லை என இந்திய தூதரகம் காரணம் சொல்கிறது. முருகனின் உடலை அவர் குடும்பத்திடம் சேர்க்க @CMOTamilnadu உதவ வேண்டும்.@GingeeMasthan
“இனி அடுத்த தலைமுறை துப்புரவு பணியில் இருக்கக்கூடாது. அரசின் உயர் பதவிகளில் இருக்க வேண்டும்.” விருதுநகரில் நடைபெற்ற தமிழ்நாடு துப்புரவு பணியாளர்கள் உரிமை சங்கம் முதல் மாநில மாநாட்டில் சிறப்புரையாற்றினேன்.
மலம் அள்ள தடை மற்றும் மறுவாழ்வு சட்டம், 2013 தமிழாக்கத்தை வெளியிட்டேன்.
Disturbing to know Tamil students in JNU are brutally attacked by BJP’s student wing ABVP. Even the ambulance wasn’t spared. Strongly condemn this inhuman act. It’s evident BJP training goons in the name of student wing to suppress democratic voices in educational institutions.
இதுக்கு பேருதான் உண்மையான சிறப்புவிருந்தினர்.
ஒருசிலர் சொம்பு தூக்க நானும் இருக்கனு போய் உட்கார கூடாது.
போனா சம்பவம் இருக்கனும், சமுதாயத்திற்கும், இளைய தலைமுறைக்கும்.
#அறம்வெல்லும்