தென் கொரியாவின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான ஹூண்டாய், தூத்துக்குடியில் புதிய கப���பல் கட்டும் தளம் அமைக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அதன்படி, கடந்த டிசம்பர் 2025-ல் மதுரையில் நடைபெற்ற Tamil Nadu Investment Conclave-ல், அப்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் முன்னிலையில் இதற்கான முதற்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளம் குறித்து ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிகாரிகளுடன், அமைச்சர் கீர்த்தனா தற்போது ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் தவறான செய்திகளைத் திரித்துப் பரப்பி வருகின்றனர்.
Proof:
https://t.co/An7d9NLCRU
https://t.co/4C8lmiFSQL
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த தட்டெந்தி கும்பலின் திருட்டுத்தனத்தை மாற்றவே முடியாது போல, மாட்டினால் சாவர்க்கர் பாணியில் மன்னிப்பு கடிதம் மட்டும் 🤬🤬
⚠️⚠️⚠️⚠️⚠️
Look at how TVK’s online troll army is portraying Chennai Mayor Priya and Sekar Babu on Instagram. It’s absolutely disgusting. Even BJP-RSS handles look sane next to this toxic filth
Vijay unleashed these vicious cine warriors to hijack the election through social media manipulation, and now this dangerous societal rot is ruling Tamil Nadu
Lowering political discourse to weaponized cyberbullying and morphing is an alarming sign for our state's safety.
We cannot tolerate this lawless cyber-thuggery. Take strict, immediate action against these handles before they completely destroy our social fabric
@arivalayam@ADMKofficial@DMKLegalWing@tnpoliceoffl@tncybercrimeoff@CMOTamilnadu
#WATCH | சென்னை திருநின்றவூர், அம்பத்தூரில் மின்வெட்டு காரணமாக ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!
#SunNews | #PowerCut | #Ambattur
சகோ @SuriyaKML அவர்கள் ஆதாரங்களுடன் அடித்து நொறுக்கிய இது ஒன்றே போதும்..
கடந்த 1 மாதம் தற்குறிகள் பரப்பிய பொய், அவதூறுகள அடிச்சி உடைக்க..
TVK அணில் குஞ்சு தற்குறிஸ் உங்களுக்கல்லாம் சோற்றுக்கு பதிலா விக்கிரவாண்டியில் குடிச்ச கக்கூஸ் தண்ணி தான் இன்னும் வேலை செய்யுது போல.🤣😆🤣😆
இந்த வீடியோவ எல்லாரும் முழுசா பாருங்க மக்களே 😂
அமைச்சர் பக்கத்துல இருக்குற மனுஷன் அரசு மருத்துவமனையில இருக்குற எவ்வளோ முக்கியமான விசயத்த சொல்லிட்டு இருக்காரு அதை எல்லாம் கவனிக்காம CM போட்டோ எங்கனு விசாரிச்சிட்டு இருக்கான்
உண்மைய சொல்லுங்கடா இதான் மாற்றமா
உண்மையாவே இவன் அமைச்சர் தானா 😂
ஆட்சிக்கு வந்துட்டோம்னு ஆடக் கூடாதுனு நம்ப முதல்வர் சொன்னாரே அது இதானா?
அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவெக மாவட்ட செயலாளர் குணா.சரவணன்
செஞ்சி சட்டமன்ற உறுப்பினர்
சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது பாமக எல்லாம் ஒரு கட்சியே கிடையாது நாங்கள்தான் ஆட்சியில் இருக்கின்றோம் நாங்கள் சொல்வதை தான் செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இது மட்டுமின்றி நாங்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால் உங்களை இடம் மாற்றம் செய்து விடுவேன் என்று மிரட்டும் பா��ியில் பேசி இருக்கின்றார்.
நல்ல மாற்றம்👌
CM சார் இப்போது நேராக டெல்லிக்கு சென்று, சிலிண்டர் விலை உயர்வு குறித்து பாஜகவின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
#TVKFails