கரூரில் இவன் கூட்டத்துக்கு வந்து துடிக்க துடிக்க உயிரிழந்த இவனது ரசிகர்களை, கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல், கல்நெஞ்சக்காரனா ஒட்டம் எடுத்த ஓடுகாலி, இன்று இடைத்தேர்தலுக்காக நாடகம போடுறான் தற்குறி பய 💦💦
கேவலமான அரசியல்டா #ஜோசப்பு 💦💦
வீடு, கடை, வாகனம் என எத்தனையோவற்றை வாடகைக்கு விட்டுப் பிழைப்பவர்கள் உண்டு.
ஆனால், 'புரட்சிப் புயல்' ஐயா @Vaikooffl அவர்களோ, பிழை��்பதற்கு தனது வாயையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்!
தமிழ் மண்ணின் உரிமைகளை குழிதோண்டி புதைக்க துடித்த காங்கிரஸ் கட்சியோடு கை கோர்த்து, நம்பி வாக்களித்த மக்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்துள்ளார் முதல்வர் @TVKVijayHQ!!
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே பட்டப்பகலில் இரட்டைக்கொலை நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
பல்லாவரத்தில் ஆகாஷ் எனும் இளைஞர் நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இதற்கும் போலீஸ் DGP-ஐ விட்டு புள்ளிவிவரங்களைச் சொல்ல வைத்து சமாளிக்கப் போகிறாரா Dummy CM?
ஆட்சிக்கு வந்த நாள் முதல் சட்டம் ஒழுங்கிற்கு சவக்குழி வெட்டும் வேலையை மட்டுமே இந்த சோப்ளாங்கி அரசு செய்து கொண்டிருக்கிறது.
இனியாவது, பழிபோடும் Tactics-ஐயும், Reels Optics-ஐயும் விட்டு விட்டு, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இந்த Dummy முதலமைச்சர் முன் வர வேண்டும்.
திமுகவை எதிர்த்து GTA வீடியோ போட தெரிந்த @TVKHQITWingOffl
ஏன் #பாஜகவை_எதிர்த்து ஓர் சிறிய அள��ில் கூட உங்களால் ஓர் பதிவு கூட போட முடியல.
போடவும் மாட்டிங்க
போடவும் முடியாது
ஏன்னா டிசைன் அப்படி.
Because Vijay and his Party are #insecure பயந்த fellows.
திருப்பரங்குன்றம் நிலஅளவு கல்ல தீபத்தூண்னு வாதாடி இப்ப அதுல விளக்கு ஏத்த அனுமதியும் வாங்கிருக்கானுங்க RSS
எங்க தைரியம் இருந்தா, திராணி இ��ுந்தா, நெஞ்சுல உரம் இருந்தா நீதிமன்றமே சொன்னாலும் என் மாநிலம் மதச்சார்பற்ற கொள்கை தான் முக்கியம்னு we are not allowing, we will face the consequences னு என் கழகம் மாறி ��ொத்த நூல் லாபிய எதிர்த்து சொல்லுங்கடா பாப்போம்.
தொடைநடுங்கி பங்கர் பசங்களா @TVKVijayHQ
முதுகெலும்பில்லாத அரசால் தனக்கோ தன் மாநிலத்திற்கோ எதையும் பெற்றுத் தரவே முடியாது என்பதற்கு திருப்பரங்குன்ற விசாரணையில் தவெக அரசு அடித்த யூடன்களே சாட்சி.
திருப்பரங்குன்ற சர்வே கல்லை தீபத்தூண் என ஏமாற்றி வரும் வலதுசாரி சக்திகளோடு இணக்கமாக செயல்பட்டுவருகிறது தவெக அரசு.
சர்வே கல்லில் விளக்கேற்றுங்கள். பிரகாசமாக எரியட்டும் தீ 🔥
ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இர��க்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ?
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள்.
ஜெயா இறந்தாங்க எந்த அதிமுக காரனும் பில்லி சூனியம்னு பேசல
கலைஞர் இறந்தாரு எந்த திமுக காரனும் இப்படி பேசல
பில்லி சூனியத்துலயே ஊறி போனவன்தான் அதை பத்தியே பேசுவான்
பாட்டிமா தற்குறிகளை சம்மட்டி அடி அடிச்சிருக்காங்க 😅😅