எனது திருமண அழைப்பை ஏற்றுக் கொண்டு 31 5 2023 மாலை 7 மணிக்கு மேல் நிச்சயம்,வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 1. 6 .2023 காலை 7 மணி முதல் 10 மணி வரை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது
லட்சுமி நாராயணா திருமண மண்டபம், யூனியன் ஆபீஸ் ,தலைவாசல்நேரில் வந்து வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்
தினம் ஒரு புது பிரச்சினையை மக்களுக்கு பரிசாகத் தரும் இந்த விடியா ஆட்சியில், இரண்டு தினங்களுக்கு முன்பு தான் போக்குவரத்து கழக ஊழியர்கள் குறிப்பாக திமுகவின் தொமுச-வினர் அறிவிக்கப்படாத திடீர் போராட்டத்தை நடத்தினர்,
அதிலிருந்து மீள்வதற்குள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் போதிய அளவில் வழங்கபடாதால்,
இன்று மெட்ரோ குடிநீர் லாரிகளை இயக்குவோர் திடீர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த ஆட்சியில் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கே பெரும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியிருப்பதும், இனி அடுத்தடுத்து என்ன போராட்டங்கள் வருமோ என்கிற அச்ச உணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட்டிருப்பதும் மிகுந்த வேதனைக்குரியது.
ஊரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதையும் அக்கறை ��ொள்ளாத, உல்லாச பயணம் முடித்து ஊர் திரும்பும் சர்க்கஸ் அரசின் பொம்மை முதல்வர் , இனியும் காலம் தாழ்த்தாமல் மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளையாவது நிறைவு செய்ய வேண்டிய நடைமுறைகளை உடனடியாக மேற்கொள்ள கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
@mkstalin @CMOTamilnadu
@AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள் இன்று காலை, அருள்மிகு வெங்கடாசலபதி பெருமாளை குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டக் கழக செயலாளர் திரு. இரா. குமரகுரு., Ex. M.L.A., உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
@TTDevasthanams
கோடை மழையினால் பாதிக்கப்பட்ட பருத்தி,எள் போன்ற பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான ��ிவாரணத்தை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க விடியா திமுக அரசை வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
இன்று சொந்தத் தொகுதியான எடப்பாடி வருகை புரிந்த கழகப் பொதுச் செயலாளர் மக்களின் முதல்வர் #எடப்பாடியார்❤️🌱 அவர்களுக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்..❣️🌱
@edapadiyaar 🔥
@EPSTamilNadu🔥