ஆட்சிக்கு வந்த முதல் நாளில் தொடங்கி எங்கே எவ்வளவு வாங்கலாம் என்று தான் திரிகிறார்கள்.. இது தான் உண்மை.
இப்படி சில வீடியோ வருகிறது - ஆனால் இது தமிழகம் முழவதுமே ஒவ்வொரு நாளும் நடக்கிறது.. தவெக மேலிடம் வாங்கி கொள்ளுங்கள் என்று அனுமதி அளித்தது போல் தான் துணிந்து எல்லா பக்கமும் கல்லா கட்டுகிறார்கள் தவெக நிர்வாகிகள். என்ன செய்தி வந்தா அவர் மீது மட்டும் நடவடிக்கை என்று உருட்டிவிட்டு பின் கட்சியில் 4,5 மாதத்தில் சேர்த்து கொள்வர்.
6 மாதம் பொறுங்க, பின் மாதம் மாதம் கவனிப்பு இருக்கும் என்று MLA எல்லாருக்கும் பேசப்பட்டதாகவே தான் தகவல்.
இவனுக ஆட்சிக்கு வந்து இதுவரை என்ன செய்யவில்லை எல்லா கேவலமான வேலையும் இர���்டே மாதத்தில் செய்துள்ளனர்.. வேறு எந்த புதியதாக ஆட்சி அமைக்கும் கட்சியும் இந்த அளவு துணிந்து கொள்ளை அடித்து பார்த்தது இல்லை.
போலீஸார் மடக்கியும் நிற்காமல் சென்று மின்கம்பத்தில் மோதி நின்ற கார்.. உள்ளே இருந்த 140 கிலோ குட்கா... த.வெ.க. நிர்வாகி உள்பட இருவர் கைது
#Palladam | #Police | #Gutkha | #TVK | #PolimerNews
உங்களை CM சந்தித்து இருந்தால் தான், உங்கள் மீது மக்களுக்கு வெறுப்பு வந்து இருக்கும்!
நீங்களாவது மக்களுக்காக இருக்குறீர்களே அது போதுவும்...
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
விசித்திரமான தேர்தல் :
ஸ்டாலின் : இரண்டாம் இடத்திற்கு வந்தும், அவரால் எதிர்க்கட்சித் தலைவராக முடியவில்லை.
எடப்பாடி : தேர்தலில் வென்றும், அவரால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைக்க முடியவில்லை.
விஜய் : முதலிடம் பிடித்தும், அவரால் முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியவில்லை.
#Tvk
திமுக ஆட்சி பற்றிய குறும்படத்தை வெளியிட்டது பாஜக.
#DMK#Stalin#BJP#TNElections2026#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGPqW
தனக்கான வாக்குகளை குறைத்துக்கொள்ள திமுகவே மீண்டும் ஒருமுறை தனக்கு வைத்துக்கொள்ளும் ஆப்புகளில்... இவரும் ஒருவர்.
திமுகவிற்கு தேவையில்லாத.. சுயநல ஆணி இந்த நபர்.
திரையில் பலரால் கொண்டாடப்பட்டாலும்.. அரசியலில்... மக்களால் இன்றளவும் வெறுக்கப்படும் நபர்.
Hello sir,
I am writing to report the poor service at the Tiruchengode Government Hospital CT scan center. Patients are experiencing excessive wait times, and the staff member on duty is being unresponsive and unprofessional toward those waiting #dmkfail@Subramanian_ma@NewsTam