நான் எந்த கெட்ட நோக்கத்திலும் குழந்தைகளைத் தொடவில்லை என்கிறார் அமைச்சர் விஸ்வனாதன். If an auto driver, teacher or any other adult behaved the same way with a child, parents would be demanding action immediately. Why should a Minister be judged by a different standard?
Adults are expected to maintain strict boundaries with children. Public officials, of all people, should know this. No one, regardless of position or power, has the right to cross those boundaries.
RSS காரன் அவன் மேல 420 அவதூறு வழக்கு நிலுவையில் உள்ள ஆளு சொல்ற அவதூறை தூக்கிட்டு வந்து சபைல பேசுறீங்களே ?
வெட்கமா இல்லை ??
வழக்கு போடாம என்ன புடுங்கிட்டா இருக்கீங்க 🔥
போடுங்க வழக்கை சந்திக்கிறோம் 🔥 ராஜீவ்னா 😎
This ADMK DMK alliance has been overblown and a month and half after it was first spread, the rumours still persist but the DMK has categorically denied it. Since then the journalists who first spread it have become full fledged route employees. What a fall
1989-1994 பாஜக பாபர் மஸ்ஜித்தை இடித்த தேர்தல் காலம்
1994-1999 பாஜக பாபர் மஸ்ஜித்தை வெற்றிகரமாக இடித்து முடித்தப்பின் நடந்த தேர்தல்
இரண்டு தேர்தலிலும் CPIM & CPI இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆந்திராவில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றது
இதுல எங்கையுமே பாஜகக்கூட கூட்டணி வச்சதில்லைனு திமுகவிற்கு ஒழுக்க பாடம் எடுக்கிறார்கள்
கம்யூனிசத்தை பார்ப்பனியத்திடம் எழுதிக்கொடுத்த அடிமைகள் இந்திய கம்யூனிஸ்ட்கள்
நடிகன் நாடாளும் வரும்போதெல்லாம்அவர்களுக்கு காவடி தூக்கி புரட்சி முகமூடி மாட்டியவர்கள்
பெங்காலில் மண்டல் கமிஷன் மண்டையில் கொட்டும்வரை OBC இடஒதுக்கீடு மறுத்தவர்கள்
பொலிட் பீரோவில் 50 வருடம் உயர்சாதிகளுக்கு மட்டுமே பதவிகள் குடுத்து OBC, SC & ST அதிகாரத்தை மறுத்தவர்கள்
பெங்கால் மற்றும் கேரளாவில் பாலியல் வன்புணர்வை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தியவர்கள்
உண்மையாக புரட்சி செய்த பல நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்களை, ML இயக்கத்தாரை காட்டிக்கொடுத்தவர்கள்
இந்தியா முழுவதும் துடைத்து எரிந்து மக்களால் நிராகரிக்கபட்டவர்கள்
💥 இந்த 40 நாட்களில் 130 க்கும் அதிகமான கொ*லைகள் மற்றும்
250 க்கும் அதிகமான பாலியல் தொடர்பான குற்றங்கள் நடந்துள்ளது
சட்டமன்றத்தில் அதைப்பற்றியெல்லாம் பேசாமல் தோற்ற ஒருவர் குறித்து கிண்டல் கேலி செய்வது தான் சட்டமன்றத்தின் மாண்பா
சகோதரர் @ThamimunansariM MLA அவர்கள் கேள்வி 🔥🔥🔥
Isolated grievances cannot mask the fact that systemic accountability is the very foundation of DMK governance. By digitizing public services, enforcing direct online bank transfers for welfare schemes, and automating government tenders, the DMK has systematically dismantled the middlemen and eradicated institutional leakage. The very fact that citizens can openly debate administrative challenges today proves that democratic expression is wide open, unlike the censorship seen elsewhere. Individual grassroots incidents cannot erase the reality that Tamil Nadu consistently leads national Good Governance and industrial indices milestones that are impossible to achieve without a deeply monitored and transparent state machinery.
💥 தவெக தற்குறிஸ் கேட்டுச்சா இனி ஆய்வு அது இதுன்னு பள்ளிகூட பக்கம் போனால் உங்கள் வால் ஒட்ட நறுக்கப்படும் என்று மேயர் @PriyarajanDMK அவர்கள் சொல்லி விட்டார்கள்
💥 மேயர் பவர் என்னன்னு சிலருக்கு இப்போது புரியும் என்று நினைக்கிறேன்
#தற்குறிஸ்
#BREAKING | மோசடி புகாரில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் உதவியாளர் கைது என வெளியான செய்தி தவறானது
இளஞ்செழியன் என்ற பெயரில் எனக்கு எந்த உதவியாளரும் கிடையாது என எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம்
வீரம் என்பது அடுத்தவர்களை வீழ்த்தவது இல்லை ..!!
அநியாயத்துக்கு எந் நிலையிலும் அடி பணியாமல் வாழ்வதே ..!!
M. K. Stalin அடிமைகளுக்கு அது எக் காலத்திலும் புரியாது 🖤❤
சுயமரியாதை எனும் சுடர் 🔥🔥