Thank you @vikatan & team for this prestigious recognition. Feels good in being nominated for screenplay for our first film #Maayakoothu@raghav_shibu 😀
Christopher Nolan explains his mindset before making a film:
“We put a lot into the films. I had lunch with a producer a few years ago, a very successful producer, not somebody I’ve worked with, and he was curious about my process. At some point, I said, ‘Every film I do, I have to believe that I’m making the best film that’s ever been made.’ He was absolutely shocked by this. It just never occurred to him that someone would think like that. And that, to me, was truly shocking, because films are really hard to make. I’m not going to say it’s the hardest job in the world—I’ve never tried coal mining—but they are all-consuming. Your family life, everything goes into it for a couple of years. So it had never occurred to me there were people doing it who weren’t trying to make the best film that ever was. Why would you otherwise? Even if it’s not going to be the best film that’s ever been made, you have to believe that it could be. You just pour yourself into it and when it affects someone that way, that is a huge thrill for me—huge thrill. I feel like I have managed to wrap them up in it the way I try to wrap myself up.”
சினி-மாயக்கூத்து!
இனி மய்யக் கூத்து.
விமர்சனமெல்லாம் பார்த்து விட்டு ஒளிப்பதிவாளர்
திரு சுந்தர இராமகிருஷ்ணனை வாழ்த்தி விட்டு
பாராட்டிப் பதிவு போடவே படம் பார்க்கப் போனேன்.
Solo act single shot என நான் ஒரு hook புடிப்பேன் அப்படி இப்படம் 25 லட்சத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.
புதிய கதைக்களம்
தொய்வில்லா திரைக்கதை
முக்யமாக ஏழைக்கென்று ஒரு அரூபமும் பணக்காரனுக்கென்று ஒரு உருவம் கொடுப்பது அவன் படைத்தவன் என்றாலும் கூட, அவன் தண்டிக்கப் பட வேண்டும் என்ற சவுக்கடி பாராட்டப்பட வேண்டய ஒன்றாக நான் பார்த்தேன்
பாராட்டுகள் இயக்குனருக்கும் தயாரிப்பார்களுக்கும் நடித்தோருக்கும் குழுவினருக்கும்.
இவ்வளவு மனமாற பாராட்டினாலும் என் சொந்தக் கதை 3-ம் அதை இது வரை சொல்ல முடியா சோகக் கதையும் கூடவே இதில் உள்ளது.
என் என்பத்தி சில்லரை கதைகளை இயக்கவே எனக்கு எக்ஸ்ட்ரா ஆயுள் வேண்டுமே என வேண்டிக் கொண்டிருப்பேன். நல்லவேளையாக இப்படத்தின் மூலம் அதில் 3 குறைந்து விட்டது. படைப்பாளியும் அவன் உருவாக்கும் பாத்திரங்களும் என்ற ரீதியில் மூன்று கதைகள் அதில் அடக்கம். எப்போதுமே புதுமையாக experimental ஆக செய்கிறேன் என்ற குற்றச்சாட்டு என் மீது இருப்பதால் தயங்கினேன். ஆனால் மாயக்கூத்துக்கு கிடைக்கும் வரவேற்பில் என் நம்பிக்கையும் கூடுகிறது. இது போன்ற புதிய பாதைகளை யார் அமைத்தாலும் அவர்களை பாராட்டவே உளம் கனிந்துக் காத்திருக்கிறேன்.
மாயக்கூத்து : மெய்யான கெத்து!
Just watched #Maayakoothu — what a bold, soul-stirring ride! 🌀
Deeply rooted, hauntingly beautiful, and emotionally raw.
Not just a film, an experience.
Tamil cinema at its finest. Don’t miss this gem.
#TamilCinema#MustWatch#Maayakoothu
"Despite its many limitations, #Maayakoothu takes you to a new place and leaves you there."
Read @Vishal1Menon's full review here.
https://t.co/h36oarpvj8
#Maayakoothu hinges on the question of what happens when art imitates life; what happens when his characters knock on his doors to issue an ultimatum to reflect on his stories. A very interesting indie film. Do give it a watch
மாயக்கூத்து-ஒவ்வொரு கலைஞனுக்குமான திரைப்படம். மாறுபட்ட திரைக்கதை,பொருத்தமான ஒளிப்பதிவு,புத்துணர்வான இசை,படம் முழுதும் நிறைந்திருக்கும் நேர்மை என வென்றிருக்கிறார் இயக்குனர் ராகவேந்திரா.திரையரங்குகள் நிறையட்டும் @rahulmoviemakrs@nagarajan_actor@actor_saideena@anjana_musician