@mkstalin கோடம்பாக்கம் பாரதி ஈஸ்வரர் காலனி ஐந்தாவது தெரு வசிக்கிறோம் கடந்த ஐந்து வருடங்களாக இது நிலைமைதான் எங்கள் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேயர் மற்றும் கவுன்சிலர் இவர்களிடம் பலமுறை புகார் அளித்தும் இன்றும் இதே நிலைமைதான் அதிகாரிகளும் சரியில்லை நடவடிக்கை எடுத்தீ