//பாரதிராஜாவின் மறைவையும் தாண்டி..
ரஜினி வருத்தப்பட்டது 2026 தேர்தல் முடிவை பற்றி தான்//
என்ன தலைவா.. சாவு வீட்ல கூடவா May 4 பத்தி புலம்பல்?
"காலம்" வச்சு செய்யுதே 😭😭😭
விடியல் ஆட்சியின் போதை சாதனை பட்டியல்
1. தமிழகம் முழுவதும் போதை பொருள் சப்ளை
2. அதற்கு மூளையா செயல்பட்டது கட்சி நிர்வாகி
3. அவனுக்கு பாதுகாப்பு கொடுத்தது தலைமை
ஜாபர் சாதிக் மட்டும் தனியாள் இல்ல, இது ஒரு நெட்வொர்க்.
இந்த நெட்வொர்க்கின் பின்னாடி இருக்குற பெரிய தலைகள் யாரு?
தன்னுடைய லாப வெறிக்காகவும், #பாஜகவின் மீதான அதிருப்தியை மடைமாற்றம் செய்வதற்காகவும், தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் சினிமா நிறுவனம், மக்களுடைய SIR போராட்டத்தை திசை திருப்பும் விதமாக அந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்து தமிழனின் போராட்டத்தை மழுங்கடிக்கின்றது.
Enakennamo intha interview ku apramum Perusa adikirathu thappu nu thonuthu 😒 Already 75 age aagiduchu intha age la avar mela vanmatha kotti enna panna porom 🥲 Inime no Rajini sir troll but metalaans trolls Kandippa irukum 😂
All the best to team of #Jailer2 👍
1,000 ரூபா ஒரு டிக்கெட்டு.. தாம்பரம் வித்தியா திரையரங்கில் 'ஜெயிலர் 2' படத்திற்கான டிக்கெட்டை 5 மடங்கு அதிகமான விலையில் பிளாக்கில் விற்பனை செய்யும் திரையரங்கு ஊழியர்கள்.!
#Tambaram | #VidhyaTheatre | #Jailer2 | #Jailer2Ticket | #PolimerNews