சொல்வளம் மிக்க மொழி தமிழ் . ஆனால் ஒரே மாதிரி அரைத்த மாவையே அரைக்கும் தமிழ் செய்தித்தாள்கள் , மொழியில் வித்தை காட்டி ரசிக்க வைக்கும் ஆங்கில நாளிதழ்கள் − ஓர் ஒப்பீடு
பிறகு பவா செல்லத்துரை பேசினார்.
சமீபத்தில் ஒரு கதை படித்தேன். அது என்னை கலங்க வைத்து விட்டது என சொல்லி பேசினார். உண்மையிலேயே அது அனைவரையும் கலங்க வைத்து விட்டது. அவர் சொ��்ன விதம் , காட்சியை நேரில் பார்ப்பது போல இருந்தது.
.https://t.co/kxfKkOOVr5
குறியீட்டுக் காட்சிகள் சற்று பிசகினால் எப்படி ஆபாசமாக மாறி விடுகிறது.. இயல்பான ஒரு ஷாட் குறியீடாக நினைக்கப்படுவதால் ஏற்படும் சங்கடம் என பலவற்றை தெரிந்து கொள்ளலாம் https://t.co/0OQWt0gS0K
@AmmU_MaanU என்ன சுவாரஸ்யம் என்றால் கச்சத்தீவை தாரை வார்த்தபோது அதை பிஜேபியும்( அப்போதைய ஜனசங்கம்) திமுகவும் ( பெயரளவிலாவது) எதிர்த்துள்ளன. எனவே மீட்புக் கோஷம் போடலாம். காங்கிரஸ்தான் மீட்பையே காமெடியாக்கி வருகிறது.,
@AmmU_MaanU உங்களது இரண்டு காரணங்களும் 100% சரியானதே. மூன்றாவது காரணம் முந்தைய அரசு செய்த தவறை சரி செய்கிறோம் என கச்சத்தீவு விவகாரத்தில் சொல்வதுபோல சீனப்பிரச்சனைகளில் ��ொல்லமுடியாது
@AmmU_MaanU சீனாவுக்கு ( காங்கிரஸ் & பிஜேபி) அரசுகள் மனமுவந்து அளிக்கவில்லை. அதை மீட்க போரோ சர்வதேச தலையீடோ தேவை கச்சத்தீவு அப்போதைய காங்கிரஸ் அரசால் இன்முகத்துடன் வழங்கப்பட்டது. இதை மீட்க பேச்சுவார்த்தைகள்/ வழக்குகள் தேவை. இந்த வித்தியாயத்தையும் கவனிக்க வேண்டும்
@AmmU_MaanU Even in America the contest is in between Biden and Trump both are above 80. In politics and arts one cant be stopped by means of age gender religion caste etc Its open to all . fittest will survive
@luckykrishna அரசியலுக்குள் போக விரும்பவில்லை. தன்னுடைய பழைய பேட்டிகளை , மறைந்த ஆளுமைகளுடான தன் தொடர்புகள நினைவுகூர்ந்து பட்டைய கிளப்ப தற்போதைய குமுதம் விரும்புவதும் இல்லை , அப்படி நினைவு வைத்திருப்போரும் அங்கு இல்லை.
@Suyanalavaathi எனக்கு ஐந்து இருந்தது. இதை விட்டு வைக்கக்கூடாது என நினைத்து மூன்றாம் ஆண்டுத் தேர்வின்போது அனைத்து அரியர்சையும் சேர்த்து எழுதினேன். காலை ஒரு தேர்வு , மதியம் ஒன்று ,அடுத்த நாள் காலை ஒன்று என்றெல்லாம் எழுத வேண்டி இருந்தது. சளைக்காமல் எழுதி க்ளியர் செய்தேன்