தமிழன் பாண்டியனை ஒடிசாவை விட்டு விரட்டி அடிப்போம் என்று தேர்தல் மேடையில் முழங்கிய உள்துறை அமித்ஷா எந்த முகத்தோடு தமிழ்நாட்டிற்கு வருகிறார்!தமிழன் பாண்டியனை ஒடிசாவை விட்டு விரட்டி அடிப்பேன் என்ற இந்த குஜராத்தியை, தமிழ்நாட்டின் பக்கமே வராமல் விரட்டி அடிக்க வேண்டாமா!தமிழா ஒன்றுசேர்!
கேள்வி ; ராகுல் காந்தி பிரதமராக வாய்ப்பு உள்ளதா ?
பிரியங்கா ; ஏன் அவரால் பிரதமராக முடியாது? நாட்டின் நாடித்துடிப்பை ஆணிவேர் வரை ச���ியாக புரிந்து வைத்துள்ளார். அவர் நிச்சயம் சிறந்த பிரதமராக இருப்பார் 🔥
இந்த தள்ளாடும் வயதில் அதிகாரம் பதவி சொகுசு வாழ்க்கைக்காக மத வெறுப்பும் நொடிக்கொரு பொய்யும் பேசுவது ஏன்? அமைதியான கௌரவமான வாழ்கையை இனியாவது கடைபிடித்து கோயில் கோயிலாகச் சென்று செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்தால் நாட்டு மக்களுக்கும் நல்லது மோடிக்கும் நல்லது.
பல கோடி செலவு செய்து ராகுல் பற்றி தவறான தகவல்களை பரப்பினார்கள். பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றினார்கள், பல வழக்குகள் போட்டார்கள்.
ஆனால் ராகுல் பயப்படவும் இல்லை, தலைகுனியவும் இல்லை..
இன்று என்ன நடந்தாலும் ராகுல் யாருக்கும் பயப்பட மாட்டார் என்பது முழு நாட்டுக்கும் தெரியும் 🔥
ராகுல் காந்தியின் பாஜகவிற்கு எதிரான முக்கியமான எ���்சரிக்கை..
பாஜக இந்த முறை ஆட்சிக்கு வராது. மீறியும் ஆட்சிக்கு வந்து மக்களை துன்புருத்துவதும் அரசியல் சாசனத்தை மாற்றவும் நினைத்தால் காங்கிரஸ் கட்சியும், தொண்டர்களும் பாஜகவை என்ன செய்வார்கள் என்று பாருங்கள்.
ஹாஸ்பிட்டல் இல்ல, ரேஷன் வசதி இல்ல, கழிப்பிட வசதி இல்ல, ஆனா பேரு மட்டும் பிரதமர் தத்தெடுத்த ஊரு.
போட்டோ எடுத்து மூஞ்சில வச்சாலும் கண்டுக்காம போறதுல சங்கிகள அடிச்சிக்கவே முடியாது...
#BJPFailsIndia#NoVoteToBJP#ModiDisaster4India