𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗗𝗥𝗨𝗚-𝗙𝗥𝗘𝗘 𝗧𝗔𝗠𝗜𝗟 𝗡𝗔𝗗𝗨 𝗕𝗘𝗚𝗜𝗡𝗦 𝗪𝗜𝗧𝗛 𝗨𝗦‼️
🚫
அண்ணாமலை அவர்கள் அழைக்கிறார்...
போதை விழிப்புணர்வு மாநாடு நோக்கி இன்னொரு உறுதியான முன்னேற்றம்‼️
பொள்ளாச்சியில் இன்று காலை நடைபெறவுள்ள மாபெரும் போதை விழிப்புணர்வு மாநாட்டிற்கான பூமி பூஜை சிறப்பாக தொடங்கப்பட்டது.
போதையில்லா, பாதுகாப்பான, விழிப்புணர்வு மிக்க தமிழகம் உருவாக சமூகத்தின் ஒவ்வொரு தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது.
@highlight K.Annamalai
Palani N.Kanagaraj
We The Leaders Foundation
போதையில்லா தமிழகம் பிறக்கட்டும்!
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
JOIN:
https://t.co/hamCQwg4bh
FOLLOW:
https://t.co/xRyaT3Kt9L
https://t.co/kZM5BKazwJ
#WeTheLeaders #DrugFreeTamilNadu #போதையில்லா_தமிழகம் #Annamalai
நேர்மையான ஆட்சியை தரக்கூடியவர் மக்களின் தங்கம் மக்களின் அன்பான தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் தான் என்று கூறும் பொதுமக்கள் இது தற்போதைய tvk நேர்மை என்று கூற முடியாது என்கிறபதிலடி
தலைமைக்கும்,நேர்மைக்கும்,
தைரியத்திற்கும்அவரே ஒரு அடையாளம். 🔥 #Annamalai 💥
அவர் தனித்துவமான தலைவர். தனக்கென ஒரு பாதையை உருவாக்கியவர். ����💥
#WeTheleaders இயக்கத்தில் இணையுங்கள்.
மாறுவோம்...மாற்றுவோம்...!!
அண்ணன் @annamalai_k அவர்களின் இன்னிங்ஸ் இன்னும் இரண்டு நாளில் ஆரம்பம்
1. ஜூலை- போதை ஒழிப்பு மாதம், போதை பொருளுக்கான தேவை குறைப்பு முயற்சி ( Demand reduction)
2. ஆகஸ்ட்- சுற்றுச்சூழல் பாதுகாப்பு (El Nino), பூமியை பசுமை ஆக்குதல்.
இதை விட்டுவிட்டு சும்மா நொச்ச நொசன்னு தமிழ்தாய் இரண்டு தடவை பாடிச்சு, தேசிய கீதம் ரெண்டு தடவை பாடிச்சு, வந்தே மாதரம் ஒரு தடவை பாடிச்சுனு உங்கள் புளித்து போன அரசியல் இல்லாமல் ஆக்கபூர்வமான சமூகத்தை கட்டமைப்பதில் அக்கறை உள்ளவர் எங்கள் அண்ணன் @annamalai_k அவர்கள் 🙏